2017 May 20

தினசரி தொகுப்புகள்: May 20, 2017

இந்திய இலக்கியம் ஒரு விவாதம்

  ஞாயிற்றுக்கிழமை இணைப்பின் இலக்கியப்பக்கத்தில் டைம்ஸ் ஆ·ப் இண்டியா ஒரு புத்தக விமர்சனத்தை முழுப்பக்க அளவுக்கு வெளியிட்டது. அலன் மிசௌக்ஸ் என்ற பெல்ஜிய எழுத்தாளர் எழுதிய  The Story Of An Indian...

யானைடாக்டர்,மயில்கழுத்து -கடிதங்கள்

  ஜெ உங்கள் யானை டாக்டர் படித்ததில் இருந்து என் நினைவில் யானை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது, தற்போது தமிழகத்தில் யானைகள் நிலை அய்யோ பரிதாபம். " ஒரு காலத்தில் தமிழகத்தில் யானைகளே இல்லை...

சேர்க்கைக்குற்றம்.

ஜெ உங்கள் நண்பர் போகனுக்கு இன்றைக்குப் பிறந்தநாள். இணையதளத்தில் இவ்வாறு எழுதியிருந்தார் பையனைப் போயிப் பார்த்தேன். ரொம்ப சந்தோஷம் அவனுக்கு. அவன் வீட்டுக்காரி அதுக்கு மேலே. மரியாதை அவன் ஒவ்வொரு அசைவிலும் தெரிஞ்சுது. "நான் யார்...

நுண்சொல் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் சமீபத்திய கட்டுரைகளில் மிக அற்புதமானது 'அமுதமாகும் சொல்'. "ஒரு சொல்லோ சொற்றொடரோ அதிலுள்ள அர்த்தத்தைக் கடந்து வளரும் என்றால் அதுவே மந்திரம் அல்லது ஆப்தவாக்கியம்" என்ற அந்த வரியைப் படித்த...

ஞானக்கூத்தன் கவிதை- காணொளி

ஞானக்கூத்தன் அவர்களின் ஆவணப்படத்தின் போது. அவரது இரண்டு கவிதைகளை அதில் இணைக்க முடிவுசெய்தோம்.   அந்த கவிதைகளை கவிஞரை வாசிக்க வைத்து ஒலிப்பதிவும் செய்தோம்.  சில காரணங்களால் அதில் ஒரு கவிதை மட்டுமே படத்தில்...