2017 May 13

தினசரி தொகுப்புகள்: May 13, 2017

வி.எஸ்.காண்டேகரின் யயாதி.

  சுந்தர ராமசாமி என்னிடம் ஒருமுறை சொன்னார், தமிழில் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்திய வெளிப்படைப்பாளிகள் மூவர் என. மாப்பசான், கார்க்கி, காண்டேகர். மாப்பசான் புதுமைப்பித்தன், கு.ப.ரா போன்ற ஆரம்பகால நவீனத்துவப் படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாக...

யோகமும் தத்துவமும் பயில…

தேடுபவர்களுக்கு மட்டும்.... மாதம் ஒருமுறை எனக்கு வரும் கடிதங்களில் ஒன்றில் ஒரு மனக்குறை இருக்கும். ‘நித்ய சைதன்ய யதி பற்றி நிறைய பேசுகிறீர்கள். நீங்கள் அதிருஷ்டசாலி. இன்று அப்படிப்பட்ட ஞானிகளும் நல்லாசிரியர்களும் எங்கே இருக்கிறார்கள்?...

தேவதேவனின் மரங்கள்

வணக்கம். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பூவுலகு சூழலியல் இதழின் புதிய செயலியில் 'கவிஞர் தேவதேவனின் மரங்கள்' என்ற தலைப்பில் புதிய தொடர் வெளியாகிறது. தேவதேவன் எழுதிய மரம் பற்றிய கவிதைகள் அனைத்தும் இத்தொடர் மூலம் தொகுக்கப்படவிருக்கின்றன. https://play.google.com/store/apps/details?id=com.poo.ulagu தர்பூசணிப்பழம்...