2017 May 6

தினசரி தொகுப்புகள்: May 6, 2017

அமுதமாகும் சொல்

ஒரு சொல்லோ சொற்றொடரோ அதிலுள்ள அர்த்தத்தைக் கடந்து வளரும் என்றால் அதுவே மந்திரம் அல்லது ஆப்தவாக்கியம். நான் எழுதும் மகாபாரத நாவலான வெண்முரசில் நுண்சொல் என அதை தமிழாக்கம் செய்து பயன்படுத்தியிருக்கிறேன். அவை...

சூல் –ஒரு பார்வை

அன்புள்ள ஆசிரியருக்கு, தாங்கள் அறிமுகப்படுத்திய எழுத்தாளர்களில் ஒருவராகிய சோ.தர்மன் அவர்கள் எழுதிய "சூல்" வாசிக்கக் கிடைத்தது.  தொடக்கத்தில் இருந்த குதூகலமும் பரவச உணர்வுகளும் நூலின் முடிவில் அப்படியே மாறி நிலைகொள்ள முடியா தவிப்பையும் படபடப்பையும்...

படைவீரன் -கடிதங்கள்

  அன்பு ஜெ ,   ஊட்டி சந்திப்பும் புகைப்படங்கள் பார்த்தேன் சிரிப்பும் தீவிரமும் நட்பும் இணைந்த முகங்கள் .நிறைய புது முகங்கள் , கலந்துகொண்ட நண்பர்களும் மிக உற்சாகமான அனுபவங்களாகவே பகிர்ந்துகொண்டனர்.   தனாவின் படைவீரன் விழாவும் ஒரே...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–95

95. மழைமணம் குரங்குகள்தான் முதலில் பீமனை அடையாளம் கண்டுகொண்டன. அவன் காட்டின் எல்லைக்கு நெடுந்தொலைவில் ஒரு பாறையைக் கடந்து வந்தபோது காலையின் நீள்ஒளியில் அவன் நிழல் எழுந்து விரிந்திருந்தது. உச்சிக்கிளையிலிருந்த காவல்குரங்கு அவன் உருவைக்...