2017 April 22

தினசரி தொகுப்புகள்: April 22, 2017

டைரி

ஜனவரி பதினாறாம் தேதி காலையில்தான் நான் இவ்வருடத்திய டைரியை வாங்கினேன்.  மலிவானதும் அதேசமயம் அதிக பக்கங்கள் வருவதுமான டைரி. நூறு ரூபாய். வழக்கமாகவே நான் டைரி எழுத தாமதமாகும். நாஞ்சில்நாடன் அவரது 'பிராடி...

விஷ்ணுபுரம்- இருபதாண்டுகள்

  விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்து இருபதாண்டுகளாகின்றது. அதையொட்டி குங்குமம் வார இதழ் என் பேட்டி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.   விஷ்ணுபுரம் வெளிவந்ததும் தமிழில் ஒரு தொடர் விவாதத்தை உருவாக்கி இந்நாள் வரை நிலைநிறுத்தியிருக்கிறது. அது முழுக்கமுழுக்க ஓர்...

பிறந்தநாள் -கடிதங்கள்

  இனிய ஜெயம்,   பிறந்தநாள் வாழ்த்துக்கள். விஷ்ணுபுரம் நாவலுக்கு இவ்வருடத்துடன் இருபது ஆண்டுகள் நிறைகிறது.  ஈரோடு கிருஷ்ணனை முதன் முதலாக சந்திக்கும்போது , ''ஒரு பயணம் கிளம்பிக்கிட்டு இருந்தோம்.அப்போ ஜெயமோகனுக்கு போன் பண்ணி இருந்தீங்க. அன்னைக்கு...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–81

81. பூவுறைச்சிறுமுள் அசோகவனிக்கு வந்த மூன்றாம் நாள்தான் தேவயானி சர்மிஷ்டையை சந்தித்தாள். முதல் இரண்டு நாட்களும் அசோகவனியிலிருந்தும் அதைச் சூழ்ந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடிச் சிற்றூர்களிலிருந்தும் வந்து அங்கே தங்கியிருந்த தொல்குடித்தலைவர்களும் குலமூத்தாரும் முறைவைத்து...