2017 April 13

தினசரி தொகுப்புகள்: April 13, 2017

ஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள்?

  நீங்கள் ஒரு மாபெரும் படைப்பாளிதான் , புனைவுலகில் அசைக்க முடியாத இடத்தை அடைந்துவிட்டீர்கள் , ஆனால் அந்த இடத்தில் இருந்து கொண்டு சமகால எல்லா விஷயங்களையும் பேச வேண்டுமா ? மருத்துவம்,குப்பை குறித்து எல்லாம்...

நிறம் கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன்,  நிறம் வாசித்தேன் பல ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் ஸுநந்தா தத்தா ராய் (என நினைவு) ,நியூயார்க் நகரில் ஒரு கறுப்பின எழுத்தாளருடன் பேசிக்கொண்டிருக்கிறார். ஹார்லம் கறுப்பின வட்டாரத்திற்கு செல்லவேண்டும். அமெரிக்கர் சொல்கிறார்...

குறளுரை -கடிதங்கள்

அன்புள்ள ஜெ திருக்குறள் உரையை பலமுறை கேட்டுவிட்டேன். நீங்கள் உரையாற்றுவதில் தங்குதடையில்லாத பொழிவு இல்லை. ஏனென்றால் அப்போதுதான் யோசிக்கிறீர்கள். புதியவற்றைச் சொல்கிறீர்கள். ஏனென்றால் அவை அப்போதுதான் சொல்வடிவமாகின்றன. ஆகவே அவற்றைக் கேட்பது உங்களுடன் சேர்ந்தே...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72

72. விதைத்துயில் வெளியே காலடியோசை எழுந்தது.  கதவை மெல்லத் திறந்து சம்விரதர் உள்ளே வந்தபோது சர்மிஷ்டை எழுந்து “வணங்குகிறேன், உத்தமரே” என்று முகமன் உரைத்து வணங்கினாள். சம்விரதரின் கால்கள் சிறியவை. முதுமையால் உடலும் குறுகி...