தினசரி தொகுப்புகள்: April 8, 2017

அரசின்மைவாதம் -ஐரோப்பாவும் இந்தியாவும்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபமாக இணையதளங்கள் மூலம் அரசழிவு கோட்பாடு (Anarchism) பற்றி ஏராளமாக வாசிக்கவும் தெரிந்து கொள்ளவும் முடிந்தது. இந்த சொல் கூட சரி தானா என்ற குழப்பத்தோடு எழுதுகிறேன். Anarchism என்பதை...

அ.கா.பெருமாள், அசோகமித்திரன் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ அ.கா.பெருமாள் அவர்களைப்பற்றி நீங்கள் தொகுத்தளித்திருக்கும் எழுத்துக்களைப் பார்த்தேன். இருபதாண்டுகளாக அவரைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் என தெரிகிறது. திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறீர்கள். நல்லது. ஆனால் காலம் மிகவும் கெட்டுக் கிடக்கிறது. கொஞ்சநாள்...

ஒளிர்வோர் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் இந்த இலுமினாட்டிகள் பற்றி அதிகம் வேண்டாமே ஏற்கனவே ஒரு வெட்டி கூட்டம் லட்சத்திற்கும் மேலான youtube பார்வையாளர்களை கொண்டுள்ளது ..இது பற்றிய நகைச்சுவை விவாதம் கூட இன்னும் பல லட்சம் பேரை...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67

67. வேள்விக்குதிரையின் கால்கள் குருநகரியின் சந்திரகுலத்து அரசன் யயாதி சர்மிஷ்டையை மணங்கொள்ளவிருக்கும் செய்தி ஹிரண்யபுரியை பெருங்களியாட்டு நோக்கி கொண்டுசென்றது. சம்விரதரும் உடன்சென்ற அணிப்படையினரும் மீண்டு வருவதை முறைப்படி அறிவிக்கவில்லையென்றாலும். அரண்மனையிலிருந்து அப்பேச்சு வெளியே செல்வதற்கு...

வெண்முரசு சென்னை சந்திப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், இம்மாதத்திற்கான (ஏப்ரல் 2017)   வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  மாலை 4:00 மணி முதல்  8 மணி வரை நடைபெறும். ராகவ்.வெ  "வெண்முரசில் இணைமாந்தர்கள்" என்கிற தலைப்பில் உரையாற்றுவார். வெண்முரசு வாசகர்களையும்,...