தினசரி தொகுப்புகள்: April 5, 2017

பறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து

நேற்று முன்தினம் மாலை அ.கா.பெருமாள் அவருடைய இளம்நண்பர் ராம் அழைத்துவர வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய தோல்பாவை நிழல்கூத்து நூல் காவியா வெளியீடாக முழுமையான தொகுப்பாக வெளிவந்துள்ளது. பல்வேறு தருணங்களில் அ.கா.பெருமாள் எழுதிய...

நோட்டு,செல்பேசி, வாடகைவீடு- கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு, பெருநோட்டு அகற்ற நடவடிக்கையினால் "இந்தியப் பொருளியலே அழியும் என எத்தனை ‘ஆய்வாளர்கள்’ எழுதியிருக்கிறர்கள் என்று திரும்பிப்பார்த்தேன், ஆச்சரியமாக இருந்தது. அவர்களெல்லாம் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்தவற்றுக்குச் சென்றுவிட்டார்கள்." என்று...

முதன்மை எழுத்தாளர் -கடிதம்

ஜெமோ, முதன்மையான எழுத்தாளர்களை அவர்களின் புத்தக விற்பனையை மட்டுமே கணக்கில்கொண்டு முடிவு செய்யும் பேதமையை என்னவென்று சொல்வது.? இவர்களுக்கு என்ன வருத்தம்? உங்களின் புத்தகங்கள் அதிக பக்கம் என்பதா? இல்லை நீங்கள் எழுதுவதை புரிந்து கொள்ள...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64

64. நிழல்வேங்கை முறைமைச் சடங்குகள் முடிந்ததும் தேவயானியை தனியறைக்குச் சென்று ஆடைமாற்றி ஓய்வெடுக்கும்படி முதுசேடி சொன்னாள். அரசியரும் சர்மிஷ்டையும் குடிமூத்தபெண்டிரும் விடைபெற்று கிளம்பினர். தேவயானி  எழுந்ததுமே ஓர் இளம்சேடி குனிந்து அவள் ஆடைகளை மடித்து...