2017 March 30

தினசரி தொகுப்புகள்: March 30, 2017

இஸ்லாமியர்களுக்கு வீடு

வாடகைக்கு வீடு கிடைக்காதது குறித்து மனுஷ்யபுத்திரன் தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மிகவும் அந்தரங்கமான கட்டுரை. அவர் என் நண்பர் என்பதனால் அது வருத்தம் அளித்தது. அவருக்கு வீடு கிடைக்கவேண்டும் என...

கமல்ஹாசன்,மகாபாரதம்,மதம்

  ஜெ, நீங்கள் இந்துத்துவ அரசியல் கொண்டவர், ஆனால் இன்று உங்களுக்கு சினிமா வாய்ப்பு அளிக்கும் கமல்ஹாசனுக்காக இந்துத்துவர்களை எதிர்க்கிறீர்கள்- இது என் நண்பர் விவாதத்தில் சொன்னது. சமூகவலைத்தளத்திலும் இதை பலர் எழுதியிருந்தார்கள். உங்களுடைய ‘நிலைமாற்றத்தை’...

விஷம் தடவிய வாள்

அம்மா இறந்த அந்நாட்களில்தான் சுகுமாரன் பற்றி எரிந்துகொண்டிருந்தார். நான் அவர் கவிதைகளுடன் இருந்த அந்தக்காலத்தில் அம்மாவும் நினைவும் சுகுமாரன் வரிகளும் ஒன்றென இணைந்துகொண்டன. அவருடைய உக்கிரமான காதல் கவிதைகளை நான் உறவின்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58

58. முள்நுனிக் காற்று அன்று பகல் முழுக்க தேவயானி ஆழ்ந்த அமைதியின்மை ஒன்றை தன்னுள் உணர்ந்துகொண்டிருந்தாள். தந்தையின் பயிற்றறைக்குச் சென்று அவர் கூறியவற்றை ஏட்டில் பொறிப்பது அவள் காலைப்பணிகளில் முதன்மையானதாக இருந்தது. அவர் குரலும்...