2017 March 27

தினசரி தொகுப்புகள்: March 27, 2017

கட்டுடைப்புத் தொழில்

லட்சுமி மணிவண்ணன் எழுதிய 'அனைத்தையும் கட்டுடைக்காதீர்கள்’ என்னும் குறிப்பை நேற்று பிரியம்வதாவின் கேள்விக்கு பதிலாக எழுதிய கட்டுரையுடன் இணைத்து வாசித்தேன். இன்று நம் அறிவுச்சூழலில் கட்டுடைத்தல் என்னும் சொல் அளவுக்கு பிரபலமாக பிறிதொன்றில்லையென்று...

பொய்ப்பித்தல்வாதம் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, திரு. இளையராஜா அவர்களின் பொய்ப்பித்தல் வாதம் - பெய்சியன் வாதம் கட்டுரை வாசித்தேன். தெளிவாக புரிந்து கொள்ளும்படியான நல்ல கட்டுரை. அவர் நிறைய எழுத வேண்டும். மூன்று இடங்களில் மட்டும்...

மலர் கனியும் வரை- சுசித்ரா

உத்தராயணம் முடிந்து மாசி-பங்குனி மாதங்களில் தமிழ் நிலம் கொள்ளும் மாற்றத்தை காண்பது ஒரு வித கொண்டாட்டம். வெப்பம் ஏறினாலும் அதனுடன் புது வாசங்களும் சுவைகளும் சேர்ந்து வருவது உற்சாகம் அளிக்கக்கூடிய ஒன்று. மாமரங்கள்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55

55. என்றுமுள குருதி சுக்ரரின் குருநிலையிலிருந்து கசன் அங்கே வந்திருக்கும் செய்தி ஒற்றர்கள் வழியாக விருஷபர்வனை சென்றடைந்தது. தன் தனியறையில் தலைமை ஒற்றர் சுகர்ணரிடமிருந்து அச்செய்தியை கேட்ட விருஷபர்வன் ஒருகணம் குழம்பி அவரிடமே “இத்தனை...