2017 March 26

தினசரி தொகுப்புகள்: March 26, 2017

அசோகமித்திரன் ஒரு குறிப்பு

ஒரு கட்டுரையில் இருக்கும் உணர்வுச்சமநிலையையும் நடுநிலையையும் அரசியல்சரிகளையும் உணர்ச்சிகரமான  குரல்பதிவு எதிர்வினையில் பேணமுடிவதில்லை. அசோகமித்திரனின் எழுபதுகளின் வறுமையைப்பற்றிய சித்திரம் அவரே என்னிடம் பலமுறை சொன்னது. அவர் இருந்தபோதே நான் பதிவுசெய்தது. அவரே பல...

கரிமை படிந்த கல்விளக்கில்

  மாமலர் எழுதத் தொடங்கியதுமே என் செல்பேசியில் இந்தப்பாடலைத்தான் வைத்திருக்கிறேன். மூகாம்பிகை ஆலயத்திற்குச் செல்வதற்கும் முன்பே. மலையாளச்செவிகளுக்கு மட்டுமே ஒருவேளை இது நல்ல பாடலாகத் தெரியக்கூடும். மெட்டு அவ்வளவு நன்றாக இல்லை என இசை...

நமது செய்திக்கட்டுரைகள்

இன்றைய தமிழ் ஹிந்து நாளிதழில் ‘டொனால்ட் டிரம்புக்கு மனநிலை பாதிப்பா?” என்னும் கட்டுரை ஒர் அதிரடித்தாக்குதல். டாக்டர் எம் எஸ் தம்பிராஜா என்பவர் எழுதியது. தமிழர்களுக்கு உளவியலை அறிமுகம் செய்கிறாராம். உண்மையில் எழுதியவருக்கு...

நீலஜாடி

அன்புள்ள ஜெ., தஞ்சை சந்திப்பில் நீங்கள் பரிந்துரைத்த Isak Dinesen எழுதிய "The Blue Jar" கதையை, "நீல ஜாடி" மொழிபெயர்ப்புடன் கூடி வாசித்தேன். மிக அபூர்வமான கதை. வாசித்தத்திலிருந்து இக்கதை ஒரு தேவதை கதையின்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54

54 குழவியாடல் மறுநாள் காலை நீராடச் செல்கையில் கசனைக் கண்டதுமே முனிவர்களின் மைந்தர்களும் மாணவர்களும் முகம் திருப்பி விலகிச்சென்றனர். அவர்களை நோக்கி சிரித்தபடி தனக்குள் ஏதோ பாடலை முனகியபடி சென்று ஓடையிலிறங்கி அவன் நீராடினான்....