2017 March 15

தினசரி தொகுப்புகள்: March 15, 2017

கருணை நதிக்கரை -2

கோரக்கர்மலை முன்பு மிகச்சிறிய இடமாக இருந்திருக்கிறது. இணைந்த இருமரங்களின் நடுவே இயற்கையாக அமைந்த ஒரு பொந்துதான் ஆலயம். அதில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. அருகே இருக்கும் கோரக்க கங்கை என்னும் ஊற்றுக்குச் சுற்றும்...

பாஷாம் , மிஸ்திரி

அன்புள்ள ஜெ, உங்கள் "ஆளுமையை வரையறுத்தல்" கட்டுரையின் மையக் கருத்தை ஒப்புக் கொள்கிறேன். ஒரேயொரு நெருடல் அசோகமித்திரன் ஏ.எல்.பாஷமின் புத்தகத்தைக் கிண்டலிடித்தது. அசோகமித்திரன் இந்திய வரலாறு பற்றி எழுதிய கட்டுரைகள், அல்லது புத்தகம் அல்லது...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–43

43. விண்ணூர் நாகம் படைக்களத்திலிருந்து திரும்பும்போதே நகுஷன் பிறிதொருவனாக மாறிவிட்டிருந்தான். அவன் உடலுக்குள் மற்றொருவர் நுழைந்துவிட்டதைப்போல நோக்கும் சொல்லும் மட்டுமல்ல நடையும் உடலசைவுகளும்கூட நுட்பமாக மாற்றமடைந்திருந்தன. அரண்மனைமுற்றத்தில் தேரிறங்கிய அவனைக் கண்டதுமே பத்மனின் விழிகளில்...