தினசரி தொகுப்புகள்: March 5, 2017
மீண்டும் அறிவியலுக்கு…
அன்புள்ள ஜெ
இன்று அஜிக்கு ரூபெல்லா தடுப்பூசி கொடுத்தோம்,அருகில் உள்ள அரசு மருத்துவமனையில்...
ஏதேனும் அவசர உதவி தேவை என்றால், அழைக்க செவிலியர்களின் செல்பேசி எண்ணும் எழுதப்பட்டு, அட்டையும் கொடுக்கப்படுகிறது.
எங்கள் குடும்ப மருத்துவர், அஜிக்கு இந்த...
ஊட்டி வேதாந்த வகுப்பு – ஒரு நினைவுப்பதிவு
பூர்ணமது , பூரணமிது
பூரணத்தில் இருந்து பூர்ணம் வெளிப்பட்டது
எடுத்தாலும் சேர்த்தாலும் எடுத்ததும் சேர்த்ததும்
எஞ்சுவதும் கொண்டதும் பூர்ணமே
சாந்தி சாந்தி சாந்தி
--சாந்தி மந்திரம் ஈஷா உபநிஷதம்
ஊட்டி நாராயண குருகுலம் முன்னெப்போதும் இப்படி இருந்ததில்லை. அதே சூழல், அதே...
ரவிசுப்ரமணியன் ஆவணப்படங்கள்
ரவி சுப்ரமணியனின் ஆவணப்படங்களின் தொகுப்பு அழியாச்சுடர்கள் இணையதளத்தில். ரவி சென்ற பத்தாண்டுகளாக எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப் படங்களை எடுத்துவருகிறார். ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா.அரங்கநாதன், திரிலோக சீதாராம், சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன் ஆகியோரைப்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–33
33. பெருந்துயர் சாளரங்கள்
எட்டாண்டுகாலம் ஆயுஸ் அவ்வரண்மனையின் சாளரங்களினூடாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். மைந்தன் மீண்டு வரும் பாதையை பார்க்கிறான் என்று முதலில் அரண்மனையில் பேசிக்கொண்டனர். பின்னர் வருங்காலம் அவன் கண்களில் தெரிகிறது போலும் என்றனர்....