தினசரி தொகுப்புகள்: March 2, 2017

இன்னும் அழகிய உலகில்…

  நெடுங்காலத்திற்கு முன் சுந்தர ராமசாமியின் இல்லத்தில் ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். சி.சு.செல்லப்பா அவருடைய நூல் ஒன்றுக்கு அவரே வெளியிட்டுக்கொண்ட படம். “கொன்னிருவேன்!” என்பதுபோல விரலைக் காட்டுவார். விரல் கருமையாக இருக்கும். அதன்பின்னர் தெரிந்தது...

ஸ்வராஜ்யா, ஜக்கி, இயற்கை எரிவாயு -கடிதங்கள்

ஜெ வணக்கம். ஜக்கி கட்டுரை ஒரு அருமையான கட்டுரை. அதை Swarajyaவில் மொழி பெயர்த்தவர் அதள பாதாலத்தில் தள்ளி விட்டார். தமிழ் வாக்கிய மொழியை அப்படியே ஆங்கிலாக்கம் செய்துள்ளார். கட்டுரை முழுதும் pronoun அள்ளி தெளித்துள்ளார்....

நிச்சயமாக?

வாயசைவுக்கு நான் வசனம் எழுதியிருக்கிறேன் - பழசிராஜாவுக்கு. அது எவ்வளவு சள்ளைபிடித்தவேலை என்பதை அறிவேன். இந்த டப்பிங் கலக்கியிருக்கிறார்கள் பையன்கள்.   https://www.youtube.com/watch?v=-FEvdKGh4C0

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–30

30. அறியாமுகம் மேலை நாககுலத்தைச் சேர்ந்த விப்ரசித்தி என்னும் அரசனின் மைந்தனாகிய ஹுண்டன் ஒவ்வொரு குலத்திலும் அதற்கென அமைந்த எல்லைகளை மீறி கிளைவிட்டு எழும் விசைமிக்க விதைகளில் ஒருவனாக இருந்தான். அவன் பிறந்தபோதே படைமுதன்மை...