தினசரி தொகுப்புகள்: March 1, 2017

என் பெயர் டைகர்

  சென்ற சில மாதங்களாகவே நான் நிறைய வாசிப்பது முத்து காமிக்ஸ் மற்றும் இணையத்தில் ஆஸ்ட்ரிக்ஸ் ஒபேலெக்ஸ் காமிக்ஸ்களை. என் எண்ணங்கள் இருந்துகொண்டிருப்பது மகாபாரதத்தில். அதிகம் வாசிப்பவை அதைச்சார்ந்த ஆய்வுநூல்கள். சொல்லப்போனால் நவீன ஆங்கிலமே...

தேவதேவன் – கடிதம்

  இனிய ஜெயம், கவிதை. நீர்நடுவே தன்னை அழித்துக்கொண்டு; சுட்டும்விரல்போல் நிற்கும் ஒரு பட்டமரம். புரிந்துணர்வின் பொன்முத்தமாய் அதில் வந்து அமர்ந்திருக்கும் ஒரு புள். தேவதேவன். ஒரு கவிஞன் தன்னைக் குறித்தும் தன்னில் வந்தமரும் கவிதை கணத்தை குறித்தும் சொன்ன கவிதை. கவிதை ஒரு கவிஞனால்...

புதியவாசகர் சந்திப்பு 2017, தஞ்சை

  நண்பர்களே, இவ்வாண்டு ஈரோட்டில் நடத்திய புதிய வாசகர் சந்திப்பு தீவிரமும் உற்சாகமுமாக கழிந்தது. இலக்கியம், வரலாறு, தத்துவம், குறியீடுகள், சிந்தனை முறைகள் என பல தலைப்புகளில் விசை குன்றாமல் இயல்பாக உரையாடல் நடைபெற்றது. புதியவர்களின்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29

29. பிறிதொருமலர் வண்ணக் கம்பளத்தை தைத்துச்செல்லும் ஊசிநூல் என காட்டுக்குள் சென்ற சிறுபாதையில் நடந்துகொண்டிருந்தனர். ஊர்வசி ஆலயம் அமைந்த சோலைவிட்டு கிளம்பும்போது பீமன் மூச்சைக்குவித்து இழுத்து தொலைவில் எழுந்த மெல்லிய நறுமணத்தை முகர்ந்து அத்திசை...