தினசரி தொகுப்புகள்: February 18, 2017

சுட்டிப்ப்ப்பெண்!

நண்பர் சுகாவிடம் நான் ஒருமுறை ஒரு தமிழ்ப்படம் பற்றிப்பேசினேன். “கதாநாயகி என்ன கேரக்டர்?” என்றேன். “வழக்கம்போலத்தான் மோகன், சுட்டிப்ப்ப்பெண்!” என்றார். எனக்கு மெல்லிய பரவசம் ஏற்பட்டது. ஆ, எத்தனை சுட்டிப்ப்ப்பெண்களால் உயிர்த்துடிப்பாக்கப்பட்டது தமிழ்...

கொஜ்ஜு

அன்பு ஜெயன்   நீங்கள் என்ன வேணுமென்றாலும் சொல்லுங்கள்.. இந்தப் பழம்பொரி மாணப் பெரிய அராஜகம் இல்லையோ. அதென்ன பழத்தை எடுத்து அப்படியே எண்ணெயில் பொறித்தெடுக்கிறது! :-) :-)   அன்புடன் இரா முருகன்   அன்புள்ள முருகன்,   பழம்பொரியைப் பழித்தவரை பாட்டிதடுத்தாலும் விடேல்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–18

18. மலர்ப்பகடை மலர்மரத்தின் அடிபோல உளம்கலந்திருக்க இடம் பிறிதொன்றில்லை. சூழும் மணம் எண்ணங்களை பறக்கச்செய்கிறது. அங்கிலாதாக்கி ஆட்கொள்கிறது. அவ்வப்போது உதிரும் இலைகளும் மலர்களும் தொட்டு திடுக்கிடச்செய்கையில் எழுந்துவரும் இவ்வுலகு மேலும் இனிதென்றாகிறது. சொற்களால் ஒருவரிடம்...