தினசரி தொகுப்புகள்: February 13, 2017

சு.வேணுகோபால்- தீமையின் அழகியல் : பிரபு

சு.வேணுகோபால் தமிழ் விக்கி  சு.வேணுகோபால் சிறுகதைகள் பற்றிய எனது முந்தைய கட்டுரை ஒன்றை தொடர்ந்து (https://padhaakai.com/2015/09/07/london-prabhu-on-su-venugopal/) ஜெயமோகன் பின்வரும் கேள்விகளை கேட்டிருந்தார் - ஏன் எழுத்தாளர்கள் தீமையை எழுதுகிறார்கள்? ஏன் அதில் எதாவது ஒளி...

பின் தொடரும் நிழலின் குரல்- கடிதம்

      நான் வாசித்த ஜெயமோகனின் பெரு நாவல்களில் பின் தொடரும் நிழலின் குரல்முதல் நாவல்.பல ஆண்டுகளுக்கு முன் நான் வாசிப்பு முதிர்ச்சியற்றிருந்த காலத்தில்வாசித்த ரப்பர் என்னுள் எந்த அதிர்வுகளையும் ஏற்படுத்தவில்லை.புரியவில்லை என்றஒரு சொல் தான்...

கொலையிற்கொடியார்

அன்புள்ள ஜெ, இந்த செய்தியை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். இது நடந்தது எங்கள் பகுதியில்தான். இந்தக் குழந்தைக்கு நடந்துள்ள கொடுமையைப் நினைக்க நினைக்க மனம் வெறுக்கிறது. http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/79499/the-brutal-murder-of-7-year-old-girl-..-id-employee-arrested அதே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சந்தேகிக்க முடியாத ஒரு...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–13

13. எண்கற்களம் “தோல் என்று ஒன்றைப் படைத்த பிரம்மன் மானுடரின் உள்ளுறுப்புகளை பிறர் பார்க்கலாகாதென்று எண்ணினான் என்பது தெளிவு. பாண்டவரே, மொழியென்று ஒன்றை படைத்த கலைமகள் மானுடரின் உள்ளத்தை பிறர் காணலாகாதென்று எண்ணினாள் என்றே...