தினசரி தொகுப்புகள்: February 12, 2017

சு வேணுகோபால் -தீமையும் மானுடமும்:சுரேஷ் பிரதீப்

  வண்டி நகர்ந்ததும் ஏய்டன் திரும்பிப் பார்த்தான். அந்தக் குழந்தை அவ்வளவு தூரம் முன்னால் நகர்ந்து வந்திருந்தது அவனைத் துணுக்குறச் செய்தது. புதர்களுக்குள் நாய்க்கூட்டம் நெருங்கிவரும் அசைவுகள். அந்தக்குழந்தை மேலும் முன்னால் நகர்ந்து கொண்டே...

வெண்முரசும் விக்கிப்பீடியாவும் -கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு, திரு லட்சுமி மணிவண்ணன் அவர்களின் இலக்கியக் கொடையைப்பற்றி படித்தபோது பிரமிப்பாக உள்ளது. இவர்களைவிட ஆயிரம் மடங்கு பலம் பொருந்திய நம் ஊடகங்கள் ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்த மறுக்கின்றனர். வெண்முரசு விக்கிப்பீடியா...

அசைவைக் கைப்பற்றுதல் -கடிதம்

அன்புள்ள திரு ஜெயமோகன், அசைவைக் கைப்பற்றுதல் வாசித்தேன் தாராசுரத்தின் அந்த சிற்பத்தை நேரில் பார்த்தபோது உணரமுடியாத நடன சுழல் அசைவுகளை இப்போது உணர முடிந்தது. நன்றி. 'படி இறங்கிய பெண்' ஓவியத்தை இணையத்தில் தேடியபோது கிடைத்தது இது....

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12

12. நீர்ச்சொல் கரிச்சான் குரலெழுப்பிய முதற்புலரியிலேயே பீமன் எழுந்து கோமதிக்குச் சென்று நீராடி அங்கேயே புதிய மான்தோல் இடையாடையை அணிந்துகொண்டான். கோமதி இருளுக்குள் வானொளிகொண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதன்மேல் விண்மீன்கள் தாழ்ந்து நின்றிருந்தன. கரைமரங்கள் இளங்காற்றில்...