தினசரி தொகுப்புகள்: January 27, 2017

மாலிரும்மொழிச்சோலை

  இனிய ஜெயம், நாடி ஜோதிடக்காரன் சுவடிக்கட்டில் கயிற்றைப் போட்டுப் பிரித்து, வரும் பகுதியில் என்ன வருகிறதோ அதை வாசிப்பதைப் போல, சங்க இலக்கிய நூல்களுக்குள் உழன்றுகொண்டு இருக்கிறேன். கணியன் பூங்குன்றனாரின் குரல் ''மானுடம் வென்றதம்மா'' போன்றதொரு...

மலைக்கிராமம் -கடிதங்கள்

  சார் வணக்கம்   உங்களின் மலைக்கிராம பயணத்தை வழக்கம் போல பொறமையுடனேதான்  வாசித்தேன்.  மழை பெய்த  ஈரத்தில் இருக்கும் மாடும் கன்றுமான  கயிற்றுக்கட்டிலுடன் இருந்த அந்த கிராமத்து வீட்டில் தங்கும் தொடக்கமே அருமையாக இருந்தது. .மக்காச்சோள...

நாகம்

அன்பின் ஜெ ஒரு சாமானியனின் முதல் கடிதத்திற்கு பதில் அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்பதைப் போன்ற முறைமை சொற்களோடு எழுதி எனக்கு பழக்கமில்லை, போலவே முப்பது வருடத்திற்கும் மேலாக எழுத்துலகில்...

நாராயணகுருகுலம் நிதியுதவி

  ஊட்டி நாராயணகுருகுலத்தைச் சுற்றி ஒரு கம்பிவேலி அமைக்காவிட்டால் அதற்குள் காட்டெருதுகள் புகுவதைத்தடுக்க முடியாதென்னும் நிலை இருப்பதையும் அதற்கு சுவாமி வியாசப் பிரசாத் முயற்சி செய்வதையும் அதற்கு ஆர்வலர்களிடமிருந்து நிதி கோரியும் ஓர் அறிவிப்பு...