Daily Archive: January 24, 2017

இந்தியச் சிந்தனையில்காலனியத் தாக்கங்கள் -2 -மிஷேல் டானினோ




பகுதி 2:   மனப் பிணிகள்:   இப்பிரச்சனையின் ஆணிவேர் நாம் சுயமாக சிந்திப்பதை நிறுத்தியது தான். நமது கருத்துக்கள் அல்லது கருத்துக்கள் என எண்ணப்படுபவை எல்லாம் விளக்கோ விளக்கென்று விளக்கப்பட்டு நம்முள் ஏற்றப்பட்டவை, பல சமயங்களில் திணிக்கப்பட்டவை. சுய வெளிப்பாடுகள் ஒவ்வொரு படியிலும் குறிப்பாக பள்ளிகளில் சுத்தமாக மதிக்கப் படுவதில்லை.   இருந்தும்ஆங்கிலக் கல்வி என்பது கட்டற்ற தீமை என்று சொல்ல வரவில்லை. அது ஒரு தேவையான, தவிர்க்கவியலா தீமை தான். இந்தியாவை அதன் கும்பகர்ணத்தனத்தில் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94650

வாசிப்பு மலர்வது…




  அன்புள்ள ஜெயமோகன், சிறுகதை வாசிக்கத் தொடங்கியது வண்ணதாசனிடமிருந்துதான் என்பதை தெளிவாக நினைவில் இருத்தி வைக்க முடிகிறது, அதற்கும் முன் சில பத்திரிக்கைகளில் அவ்வப்போது வாசித்த சிறுகதைகளை விடுத்துவிட்டுச் சொன்னால். அவ்வளவு நெருக்கமான எழுத்து, வெளிப்படுத்த இயலாத அன்பின் ஏக்கத்தை வார்த்தைகளில் உணர்ந்ததும் அப்படி ஆகிப்போனதோ என்னவோ. அந்த சிறுகதை தொகுப்பிற்கு இப்பொழுது சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. அவருக்கு முதல் சாகித்ய விருது, நான் வாசித்த முதல் சிறுகதை தொகுப்பிற்கும் விருது. “ஒரு சிறு இசை” …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94648

அராத்து விழா -கடிதங்கள்




அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, அராத்து அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் தங்களின் உரை மற்றும் ‘Rapid Fire’ சுற்றை தாங்கள் எதிர் கொண்ட விதம் ஆகியவற்றை ரசித்தேன். விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா முடிந்த கையோடு தாங்கள் பங்கெடுத்த அடுத்த விழா இது. முற்றுமாக ஒரு இலக்கிய நிகழ்வு தந்த மயக்கத்தில் அதில் பங்கெடுத்தவர்கள் இன்னும் திளைத்துக் கொண்டிருக்க அதை உதறவே தாங்கள் இந்த விழாவைப் பயன்படுத்தியிருப்பதாக பார்க்கிறேன். இது போன்ற பிம்ப உடைப்புகளை நிகழ்த்த ஒரு …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94690

குறளுரை, கடிதங்கள்- 6




ஐயா,   குறளினிது மூன்றாம் நாள் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அரங்கில் உம் அருகிருந்து கேட்கும் அனுபவம் நேர்கிறது. தாத்தாவின் சொல்லில் தந்தையின் அறத்தையும் மறத்தையும் காட்டும் பிள்ளை உரையில் நெகிழ்கிறேன். நன்றி, டில்லி துரை *** ஆசிரியருக்கு, எந்த துறையிலயிலும் சிகரம் சென்றவர் நான் பார்த்த அளவில், அவங்க கைகள் இரண்டாவது மூளை. குறள் சொற்பொழிவு Youtube-இல் கண்டேன் . எழுதி எழுதி, உங்க சொல் எழுவது கூடவே வலது கையும் எழுந்து ஆடுகிறது. மிக நன்று. …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94797