Daily Archive: January 12, 2017

நதிப்பெருக்கில்




சென்ற ஒருதலைமுறையாக நம் சிந்தனையில் ஒரு பெரிய சிக்கல் உருவாகியிருப்பதை நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் பலமுறைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சிந்தனைக்கு ஒரு தொடர்ச்சி உள்ளது. அது எளிய படிமங்களாக பழங்குடி வாழ்விலிருந்து எழுகிறது. பின்னர் சொல்வடிவமும் தர்க்கவடிவமும் பெறுகையில் தரிசனமும் தத்துவமும் ஆகிறது. அதன்பின் பிற தரிசனங்களுடனும் தத்துவங்களுடனும் உரையாடுகிறது. வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் அன்றாட யதார்த்ததுடன் மோதுகிறது. விளைவாக வளர்சிதை மாற்றம் அடைந்து நம்மிடம் வந்துசேர்கிறது. நம்மிடமிருந்து வருங்காலம் நோக்கிச் செல்கிறது. ஆனால் சென்ற தலைமுறைமுதல் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94270

ஏழாவது இருள்




ஜெ.மோ அவர்களுக்கு, வழக்கம் போல் நூலகத்திற்கு செல்லும் பொழுது பாலகுமாரனோ, சுஜாதாவோ இல்லை பட்டுக்கோட்டை பிரபாகரனோ போன்றோரின் நாவல்கள் ஏதேனும்; கண்ணில் தென்படாதா…? என்று அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை திருப்பி கொண்டிருக்கையில் சட்டென்று என் கண்ணில் பட்டது அந்த ‘ஏழாம் உலகம்’. என் ஆசான் செந்தில் குமார் அவர்கள் எப்போதோ ஒரு கலந்துறையாடலில் ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ படித்திருக்கிறாயா…? என்று கேட்ட நிகழ்வு அந்த புத்தகத்தை பார்த்த அடுத்த கணம் உள் மனதினுள் எட்டி பார்த்தது. ஜெயமோகனின் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94369

‘கச்சர் கொச்சர்’




  அன்புள்ள ஜெயமோகன அவர்களுக்கு, ஷான்பாக் மொழியாக்கம் பற்றிய உரையாடல் நடக்கும்போதே, அவருடைய நாவலான ‘கச்சர் கொச்சர்’ பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் சற்று தாமதமாகிவிட்டது. இந்நாவலைப் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். இதன் ஆங்கில பதிப்பு இலக்கிய வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, அதனால் அந்நாவலின் கன்னட பதிப்பும் விற்று தீர்ந்துவிட்டது. பெங்களுர் வந்து பத்து ஆண்டுகள் ஆகியும் கன்னடம் கற்றுகொள்ளாததால், ஆங்கில மொழிபெயர்ப்பையே வாசிக்கமுடிந்தது. சமீபத்தில் நான் வாசித்த ஒரு அற்புதமான …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94386