தினசரி தொகுப்புகள்: December 19, 2016

மனிதமுகங்கள் -வளவ. துரையன்

  வண்ணதாசனின் கதைகளில் எப்பொழுதுமே ஒரு மௌனம் ஒளிந்திருக்கும்.. அது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுக்கும். வாசகர்களுக்கு அந்த மௌனம் பேசாதவற்றை எல்லாம் பேசும். அந்த மௌனத்தின் ஊடே புகுந்து பயணம் செய்து புதிய...

வருகையாளர்கள் -2 இரா முருகன்

நவீனக்கலை விதவிதமான பாவனைகளுடன் தன்னை முன்வைக்கிறது. அறமுரைக்கும் தோரணை கொண்ட  பழையபாணி எழுத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்வதே அதன் இலக்கு. அந்தப்பாவனை மேலோட்டமானது, வாசகனை சற்றே ஏமாற்றுவது. அதன் அடியில்தான் ஆசிரியனின் நோக்கும் விமர்சனமும்...

வருகையாளர்கள் -1.எச் .எஸ்.சிவப்பிரகாஷ்

எச் எஸ் சிவப்பிரகாஷ் கன்னடத்தின் நவீனத்துவ இயக்கமான நவ்யாவின் எதிர்வினையாக உருவாகி வந்த படைப்பாளி. மேலைநாட்டு வழிபாட்டு நோக்கு கொண்ட நவீனத்துவத்தை மூர்க்கமாக எதிர்த்து கன்னடத்தின் பண்பாட்டுத்தனித்தன்மைகளில் இருந்து தன்னை உருவாக்கிக்கொண்டவர். கன்னட...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61

அர்ஜுனன் எழுந்து நின்று கிளம்பும்பொருட்டு இயல்பாக ஆடைதிருத்தியபோது திடுக்கிடலை உணர்ந்தான். ஆணின் ஆடையில் தானிருப்பதை உணர்ந்ததும் பதற்றத்துடன் ஓடிச்சென்று ஆடியில் நோக்கினான். பொருந்தா ஆடையுடன் அங்கு தெரிந்த உருவத்தை அவனால் அரைக்கணம்கூட நோக்கமுடியவில்லை....