தினசரி தொகுப்புகள்: October 26, 2016

ஆடற்களம்

  இங்குள்ள அத்தனை நிகழ்வுகளும் ஒரு மாபெரும் சூதுப்பலகையின் களங்களில் நிகழ்கின்றன என்றால் பெருநிகழ்வுகள் அவற்றின் களமையத்தில் நிகழ்கின்றன. திரௌபதி துகிலுரியப்பட்ட நிகழ்வு அத்தகைய ஒன்று. உண்மையில் அது மகாபாரத மூலத்தில் பலநூற்றாண்டுகளுக்குப்பின் சேர்க்கப்பட்டது. மகாபாரதம்...

டின்னிடஸ் -கடிதங்கள்

  அன்புள்ள ஜெமோ டின்னிடஸ் பற்றிய கடிதம்  பார்த்தேன். முதலில் மாதவன் இளங்கோவின் கடிதத்தை நான் பொதுவான ஏதோ கடிதம் என்றுதான் நினைத்தேன். அதன் கடைசியில்தான் டின்னிடஸ் என்னும் விபரீத நோய் பற்றி வருகிறது. பன்னிரண்டு...

ஒரு வக்கீல் நோட்டீஸ்

  ஐயா, தாங்கள் தங்கள் வலைதளத்தில் “வல்லவன் ஒருவன்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் எனது புகைப்படத்தை போட்டுள்ளீர்கள். அழகில்லாமலும் மிகவும் மோசமாகவும் காட்சியளிக்கக்கூடிய அந்த புகைப்படத்தை கண்ட மக்கள் பெரும் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார்கள்....

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 11

  பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். மதிப்பிற்குரிய இலக்கிய ஆளுமை வண்ணதாசன் அவர்களுக்கு ''விஷ்ணுபுரம்" விருது வழங்கப்படுவதை அறிந்து அவருடைய வாசகர்கள் அவரைக் கொண்டாடி எழுதும் கடிதங்களை தங்கள் தளத்தில் வெளியிட்டுவருவதை தினமும் படித்து மகிழ்ச்சி அடைகிறேன்....

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 7

பகுதி இரண்டு : திசைசூழ் செலவு உஜ்ஜயினி நகரின் தெற்குபுறக் கோட்டைக்கு வெளியே முதல் அன்னசாலை அமைந்திருந்தது. தாழ்வான பழைய கோட்டையில் இருந்து கிளம்பி தெற்கே விரிந்திருக்கும் தண்டகாரண்யம் நோக்கிச் செல்லும் பெருஞ்சாலை இரவுக்காற்றால்...