தினசரி தொகுப்புகள்: October 22, 2016
சின்ன வயசு பாத்தேளா?
https://www.youtube.com/watch?v=9xkLAntJPwI
மலையாளத்தில் மிமிக்ரி போல தமிழில் டப்மாஷ் ஒரு பெரிய கலையாக வளர்ந்து வந்திருக்கிறது. மலையாளத்தின் நடிகர்களில் பலர் மிமிக்ரியில் இருந்து வந்தவர்கள். ஜெயராம், ஷம்மி திலகன், சலீம்குமார், ஜெயசூரியா, திலீப், லால்... அதேபோல...
சித்துராஜ் பொன்ராஜ், சிங்கப்பூரியம்
ஜெ,
என் பெயர் வேண்டாம். இங்கே நான் பிழைக்க முடியாது. நான் இங்கே சில்லறைக்கூலிக்கு வேலைசெய்ய வந்தவன். புதுக்கோட்டை மாவட்டம்.
திரு சித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் கதைகளைப்பற்றி பாராட்டி எழுதியிருந்தீர்கள். நானறிந்து அடுத்த தலைமுறையில் நீங்கள்...
வசுதைவ குடும்பகம்- கடலூர் சீனு
https://www.youtube.com/watch?v=LTGQ9xJ-Udw
இனிய ஜெயம்,
இன்று காலை செய்திகளில் இக் காணொளி கண்டேன். தலித் மாணவன் என கண்டிருந்தது. தலித் பிரச்னைகள் என்றாலே அது ஒரு டெம்ப்ளட், அதில் பொங்கும் அறப்பொங்கல்கள் ஒரு பேஷன். கல்லறைப்...
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7
அன்புள்ள ஜெ
ஆரம்ப கட்டக் கடிதப் போக்குவரத்திற்குப் பிறகு வாசிப்பே போதுமானதாக இருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல அதுவே ஒரு உரையாடல்தான். மீண்டும் கடிதம் எழுத இதுபோன்ற நிகழ்வு குறித்த அறிவிப்பு வேண்டியிருக்கிறது.
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 3
இமயப்பனிமலையின் அடியில் அமைந்திருந்த தேவதாருக்காடு சௌகந்திகம் என்று தேவர்களால் அழைக்கப்பட்டது. அங்கிருந்து எழுந்த நறுமணம் முகில்களில் பரவி அவற்றை வெண்மலரிதழ்கள் என ஆக்கியது. தொல்பழங்காலத்தில் நிலம்விட்டு மலைநாடி எழுந்து வந்த அத்ரி மாமுனிவர்...