தினசரி தொகுப்புகள்: October 20, 2016

ஏழரைப்பொன்

  சில ஊர்களின் பெயர்கள் தெரியாத ஏதோ காரணத்தால் நம்மை ஈர்த்து நாவிலேயே தங்கிவிடும். அவ்வாறு என் நாவில் அடிக்கடி சுழன்று வரும் பெயர்களில் ஒன்று ஏற்றுமானூர். ”ஏழரப் பொன் ஆனைமேல் எழுந்தருளும் ஏற்றுமானூரப்பா”...

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் -5

அன்புள்ள ஜெ ,   வண்ண தாசன் அவர்களுக்கு விஷ்ணுபுர விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி. என் சிறுவயது நாட்களை எண்ணிக்கொள்கிறேன், ஆழ்வார்திருநகரி,நாங்குநேரி, பாளை,  என்று தாமிரபரணி ஆற்றின் கரைகள் தான் இன்றுவரை என் சொர்க்கபுரி, விளையாடி, குளித்து,...

வெண்முரசின் வெகுமக்கள் – சுனீல் கிருஷ்ணன்

  வரலாற்று நிகழ்வு அல்லது வரலாற்று ஆளுமையை கொண்டு புனையப்படும் கதைகள் பொதுவாக சாமானியனின் பார்வையில் சொல்லப்படும்போது, அது கதைக்கு கூடுதல் நெகிழ்வை அளிக்கிறது. அது அவனுடைய கதையாக, அவனுடைய கோணத்திலும் வரலாற்றை விசாரணைக்கு...

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 1

பகுதி ஒன்று : கரிபிளந்தெழல் நீர் நிறைந்த மண்கலத்தின் கரிய பரப்பு பனித்து துளித்து திரள்வதுபோல காட்டை மூடியிருந்த இருளிலிருந்து எழுந்துவந்த பிச்சாண்டவர் ஒவ்வொரு அடிக்கும் தன் உருத்திரட்டி அணுகினார். கீற்றுநிலவொளியில் அவர் தலைக்குமேல்...