தினசரி தொகுப்புகள்: October 18, 2016
பாப் டிலன் , நோபல், இ.பா- சில எண்ணங்கள்
இவ்வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பாப் டிலனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதுசார்ந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் பதிவாகியிருக்கின்றன. எதிர்ப்புகள் பொதுவாக ’இலக்கியம்’ என்னும் கலைவடிவின், அறிவுத்தளத்தின் தனித்தன்மை குறித்த கவலை கொண்டவர்களிடமிருந்து எழுகின்றன. ஆதரவு பெரும்பாலும்...
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். நலம்தானே?
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளித்திருப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் மகிழ்ச்சி. தமிழில் எழுதும் மற்ற எழுத்தாளர்கள் எல்லோரும் எனக்கு வெறும் எழுத்தாளர்கள் மட்டுமே. வண்ணதாசன் ஒருவர் மட்டும் என்னில்...
ஒன்றென்றாவது…
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். உங்களின் நெடுநாள் வாசகன் நான். ரப்பர் நாவலை எனது அலுவலக நூலகத்தில் இருந்து வாசித்தது முதல் உங்கள் எழுத்துக்கள், இணயதளம் மூலம் தினமும் வாசித்து வருகிறேன். தறபோது விஷ்ணுபுரம் மூன்றாம்...