தினசரி தொகுப்புகள்: October 15, 2016

இருத்தலின் இனிமை

      அமெரிக்காவில் ஒருமுறை சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு வீட்டு முற்றத்தில் பெரிய சாம்பல்நிற ஓணானின் பொம்மை ஒன்றை இளவெயிலில் மேஜை மேல் வைத்திருப்பதை பார்த்தேன். அதன் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்தவரிடம் வணக்கம் சொன்னபின்...

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது: கடிதங்கள்

  அன்பு ஜெமோ நலம் தானே? மிகவும் மகிழ்ச்சியான அறிவிப்பை உங்கள் இணையத் தளத்தில் படித்தேன் - நம் கல்யாண்ஜிக்கு விஷ்ணுபுரம் விருது. அழைப்பு அனுப்பி வைக்கச் சொல்லுங்க ஜெமோ, நான் கலந்து கொள்ள வேணும். உங்களோடும் நிறையப்...

உலகெலாம் எனும் கனவு

அன்புள்ள ஜெ, வெண்முரசின் இடைவெளி நாட்களை கடத்துவது பெரும் பிரயத்தனமாக உள்ளது. நேற்றுதான் நீண்ட நாட்களாக வாசிக்காமல் விட்டிருந்த 'வெண்முரசு விவாதங்கள்' தளத்தை மேய்ந்தேன். சொல்வளர்காட்டில் தவறவிட்ட பகுதிகள் முகத்திலரைந்துகொண்டே இருந்தது. இன்னும் எழுதப்படாத விவாதக் குறிப்புகள்...