தினசரி தொகுப்புகள்: October 14, 2016

பிச்சகப் பூங்காட்டில்

இந்தியாவின் மகத்தான சுவாரசியம் என்பது அதன் முடிவற்ற வண்ணங்கள். அவ்வண்ணங்கள் அனைத்தும் பிசிறின்றி இணைந்து உருவாகும் ஒற்றைப்பெரும்பரப்பு. முதல்பார்வையில் ஒன்றென்றும் மறுபார்வையில் முடிவிலா பலவென்றும் தோற்றம் காட்டும் பண்பாட்டுக்கூறுகள். சினிமாப்பாடல்கள் வழியாக மீண்டும் மீண்டும்...

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

  2016 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் இறுதிவாரம் விருதுவிழா நிகழும். எழுதவந்த நாள் முதல் தமிழில் ஒரு நட்சத்திரமாகவே வண்ணதாசன் இருந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் தவறாகவே வாசிக்கப்பட்டிருக்கிறார். அதற்கு இரண்டு...

சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ. ஒரு புதிய வாசிப்பனுபவம். இரண்டு அல்லது மூன்று குறியீடுகள் தோன்றி மறைந்தன.. மனதில். சுக்கிரன் அல்லது வீனஸ் ஒரு முகம் மட்டுமே சூரியனை நோக்கி. எனவே ஒருபுறம் அதிக வெப்பம். மறுபுறம் அதிக...