தினசரி தொகுப்புகள்: October 8, 2016

பொதுவழியின் பெரும்சலிப்பு

ஜெயந்தி சங்கரின் புனைவுலகைப்பற்றி எழுதுவது மிகக்கடினமானது. குறுகியகாலத்தில் ஏராளமாக எழுதியிருக்கிறார். இணைய இதழ்களின் காலமாதலால் அவை தொடர்ந்து பிரசுரமாகியும் உள்ளன. அவரது சிறுகதைகளின் பெருந்தொகை தமிழின் மாபெரும் சிறுகதை ஆசிரியர்களின் தொகுதிகளை விடப்பெரியது....

கிராதம் பற்றி

ஜெ, சொல்வளர் காடு முடிந்ததில் இருந்து என்று என்றென காத்திருந்ததை இன்று கண்டேன். எப்பொழுதும் வெண்முரசு நாவலுக்கான தலைப்பு தரும் எந்தவித உணர்வெழுச்சிகளும் சில நொடிகளுக்கு மேல் நிலைக்கவில்லை. அதன் காரணம் தலைப்பு ஒரு...

பெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து

உயிர்த்தெழுதலுடன் பின் தொடரும் நிழலின் குரல் முடிவுற்றதாகவே எண்ணியிருந்தேன். மறுமுறை படிக்கையில் மிஞ்சும் சொற்களில் ஜெயமோகனின் கடிதமே நாவலை முடித்து வைப்பதை உணர முடிகிறது. அருணாசலம் சுய மீட்பாக கதிருக்கு எழுதுவதையும் ஜெயமோகன்...

சிங்கப்பூர் கடிதங்கள் -6

  அன்புள்ள ஜெ, சிங்கை விமர்சனம் குறித்து வந்த கடிதம் கண்டு ஜெயந்தி சங்கர் பிளாக்கை படித்தேன். 2007 ஆண்டு வரை மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது. படித்த சிறுகதைகள் நான்கும் சிங்கை சூழலியலை வேலை, சீனர், சொந்த ஊர்,...