தினசரி தொகுப்புகள்: August 8, 2016

இலங்கை -கடிதங்கள்

ஜெ   கிரிதரன் நவரத்தினம் எழுதிய இந்தப் பதிவுதான் என் பார்வை ஆர்.சிவக்குமார் எழுத்தாளர் ஜெயமோகனும், இனப்படுகொலையும் பற்றிய ஒரு பார்வை! ஜெயமோகன் இனப்படுகொலை பற்றிக்கூறிய கருத்துகளுக்கு உணர்ச்சி வசப்பட்டுப்பலர் இணையத்தில் அவரைத்தூற்றிக் காரசாரமாக எதிர்வினையாற்றி வருகின்றார்கள். அவரது பேட்டியினை...

சார்வாகமும் நீட்சேவும்

  அன்புள்ள ஜெ, சொல்வளர்காட்டின் தத்துவம் குறித்த உரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன. கடைசியாக தத்துவம் நம்பமறுப்பவனுக்கானதாக அல்லாமல் நம்ப ஆயத்தமானவனுக்கான உருவை அடைந்துள்ளதாக எண்ணுகிறேன். இது இலக்கியத்தில்தான் சாத்தியம் என்பது ஒருபுறம் இருக்க, உங்கள்...

கபாலியின் யதார்த்தம்

  கபாலி படத்தை சிங்கப்பூரில் ஒரு வணிகவளாகத்தின் திரையரங்கில் பார்த்தேன். படம் பார்க்கும் எண்ணம் இருக்கவில்லை. ஆனால் நண்பர் சுகா ‘கபாலி ரஜினிக்கு முக்கியமான படம், பாத்திடுங்க மோகன்’ என ஒரு செய்தி அனுப்பியிருந்தார்....

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20

மைத்ரேயர் தன் மாணவர்களுடன் கிளம்பிக்கொண்டிருந்தபோது குடிலுக்குள் யுயுத்ஸு பாய்ந்து நுழைந்து “தந்தை வந்துகொண்டிருக்கிறார்” என்றார். நான் திகைத்து “எங்கே?” என்றேன். “இங்குதான்... சஞ்சயன் அழைத்துவருகிறான். இடைநாழியை கடந்துவிட்டார்” என்றார். நான் உள்ளே சென்று...