2016 July 22

தினசரி தொகுப்புகள்: July 22, 2016

கபாலிக்காய்ச்சல்

வணக்கம் ஜெ, நான் கல்லூரியில் படிக்கும்பொழுது ஏதாவது ஒரு பிரபல நடிகரின் திரைப்படம் வெளியாகிவிட்டால் நிச்சயம் ஒரு வாரத்திற்கு உள்ளாவது பார்த்துவிட வேண்டும். இல்லையேல் சமூகத்திற்கு எதிராய் மிகப்பெரிய குற்றமிழைத்தவன்போல் நம்மைப் பார்ப்பார்கள். இன்னும்...

ரஷ்யப்பயணம் – எம்.ஏ.சுசீலா

  அன்புள்ள ஜெ, குற்றமும்தண்டனையும், அசடன் நாவல்களை மொழிபெயர்த்ததிலிருந்து தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணை.,.டால்ஸ்டாயின் பூமியை தரிசிக்க வேண்டும்…,.ரஸ்கோல்னிகோவும், அசடன் மிஷ்கினும் அவர்களின் எண்ணங்களோடும் கனவுகளோடும் சஞ்சரித்த இடங்களைக் காணவேண்டும் என்ற தீராத ஆசை! ,அதை நிறைவேற்றிக்கொள்ளும் தருணம்...

மகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்

அன்புடன்  ஆசிரியருக்கு ஒவ்வொரு  துளியையும் பற்றி கீழிறிங்க வேண்டிய  பெரும்  படைப்பு பின் தொடரும்  நிழலின்  குரல். கட்சியினால்  வெளியேற்றப்பட்டு  பிச்சைக்காரனாக இறந்த அந்த இளம் கவிஞனின்  மனச்சாட்சியாக நின்று  பெரும்  விவாதங்களை எழுப்புகிறது....

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3

இரண்டாம் காடு : சுனகம் இமயத்தின் சரிவில் சௌனி என்னும் பெயர்கொண்ட சிற்றாற்றின் இரு கரைகளிலும் செறிந்திருந்த அடர்காடு சுனகவனம் என்று அழைக்கப்பட்டது. ஒருகாலத்தில் அங்கே மதமெழுந்த பெருங்கோட்டுக் களிறுகளைக்கூட படைசூழ்கை அமைத்து தாக்கி...