தினசரி தொகுப்புகள்: July 5, 2016

குமுதம்

அன்புள்ள ஜெ. சார், என்னை பப்பரபாவென்று போட்டுக் கொடுத்துவிட்டீர்கள். யாருக்கும் தெரியாமல் ஓர் ஓரமாக எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தேன். இனிமேல் பச்சைத்தண்ணீரை பக்கோடாவாக மென்றாக வேண்டிய நெருக்கடிக்கு நானும் உள்ளாகிவிட்டேன் :( எனினும், குமுதத்தின் தொடர்ச்சி...

தொ.பரமசிவம் குறித்து…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இந்த மாத விகடன் தடம் இதழில், பேராசிரியர் தொ.பரமசிவன் பேட்டியில் சொல்லியிருந்த இரு விஷயங்கள் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். தெளிவு பெறுவதற்காக உங்களுக்கு எழுதலாம் என்று தோன்றியது. “இந்து என்ற சொல்லே...

கிறித்துவமும் அறிவியலும்

நண்பர் சிறில் அலெக்ஸ் சொல்வனம் இதழில் எழுதியிருக்கும் கட்டுரை இது. வழக்கமான புரிதல் என்பது நவீன அறிவியல் மற்றும் தத்துவசிந்தனைக்கு கிறித்தவ திருச்சபை முற்றிலும் எதிரானதாக இருந்தது என்பதுதான். கலிலியோவை சிறையிட்டது போன்ற...