2016 June 29

தினசரி தொகுப்புகள்: June 29, 2016

இயல், தமிழ் இலக்கியத்தோட்ட விருதுகள்

டொரெண்டோவில் 2016, ஜூன் 18ம் தேதி அன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினாறாவது இயல் விருது விழா ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது....

வாயுள்ள ஊமைகள்

  அன்புள்ள ஜெமோ சமீபத்தில் சேலம் அருகே ஓர் இளம்பெண் தற்கொலைசெய்துகொண்ட செய்தி நாளிதழ்களில் வெளிவந்தது. அந்தப்பெண் ஃபேஸ்புக்கில் இருந்திருக்கிறாள். நிறையப்புகைப்படங்களை வெவ்வேறு கோணத்தில் வெளியிட்டியிருக்கிறாள். அதை ஒரு கயவன் மார்ஃபிங் செய்து இணையத்தில் ஏற்றியிருக்கிறான்....

விஷ்ணுபுரம் என்னும் அறிதல்

அன்புள்ள ஆசிரியருக்கு, அன்றுமுதல் இன்றுவரை மனிதனின் அடங்காத் தேடல் "விஷ்ணுபுரம்" நாவலில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதுதான் தேடல் என்றில்லாமல் அவன் ஆதியைத் தேடுகின்றான்; அன்பைத் தேடுகின்றான்; அறிவைத் தேடுகின்றான்; பெண்களைத் தன்னந்தனியனாகவும், பலரறியவும், பெண்ணை...