2016 June 17

தினசரி தொகுப்புகள்: June 17, 2016

அசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது

  கனடா இலக்கியத்தோட்ட விருது  கண்டிவீரன் என்னும் தொகுதிக்காக ஷோபா சக்திக்கும் அபுனைவு பிரிவில் குறுக்குவெட்டுக்கள் என்னும் தொகுப்புக்காக அசோகமித்திரனுக்கும் வழங்கபட்டுள்ளன ஷோபா சக்தியும் அசோகமித்திரனும் தமிழ் இலக்கிய உலகின் இரு பெரும் படைப்பாளிகள். இருவருக்கும்...

குமரகுருபரனுக்கு விருது

  கனடாவில் இருந்து அளிக்கப்படும் இலக்கியத்தோட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குமரகுருபரன் எழுதிய மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது என்ற தொகுதிக்காக கவிதைக்கான விருதைப்பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்  

ஆன்மீகம்,கடவுள், மதம்

  திரு ஜே அவர்களுக்கு, வணக்கம். நான் இதுவரையிலும் தங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. இதுதான் முதல் முறை. நான் இலக்கியத் துறையில் புது வாசகன். இப்பொழுதுதான் சில புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன். தங்களுடய புத்தகம் ’இந்து...

குறுங்கதைகள், ஜாக்கி, கடிதம்

அன்புள்ளஜெயமோகன் குறுங்கதைகள் தொடர்பாக உங்களுக்கு வந்த மெயில்களைப் பார்த்தேன். ஃபேஸ்புக்கிலும் இது தொடர்பாக சில பதிவுகளைப் பார்த்தேன். அப்படி என்ன நடக்கக்கூடாத தப்புநடந்துவிட்டது? ஏன் சிலர் இப்படி பதறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இந்தவிஷயத்தில்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 84

  தென்மேற்கு மூலையிலிருந்து ஒளிரும் விழிகளுடன் கரிய கன்னியொருத்தி எழுவதை வடமேற்கு மூலையில் அமர்ந்த அனலோன் முதலில் பார்த்தான். வெருண்டு அவன் சீறியபோது தேவர்கள் அனைவரும் அத்திசை நோக்கி திரும்பினர். நாகங்கள் சினந்து உடல்...