2016 April 24

தினசரி தொகுப்புகள்: April 24, 2016

தினமலர், கடிதங்கள்

  https://www.facebook.com/varalarutamil/videos/872424166213053/ ஜெ உங்கள் நண்பரின் ஃபேஸ்புக்கில் இந்த இணைப்பைப்பார்த்தேன். நீங்கள் அரசியல்கட்டுரைகளை ஆழமாக எழுதிக்கொண்டிருப்பது இந்தக்கும்பலுக்காகத்தான். அரசியல் டிவிக்களுக்குக் கூட நாற்பதுக்குமேல் வயதுள்ள மாமாக்கள்தான் ஆடியன்ஸ் அன்புடன் மகேஷ்   அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் , தங்களுடைய 'துலாக்கோலின் முள்' கட்டுரையை வாசித்தேன்....

தினமலர்-36, துலாக்கோலின் முள்

மகாபாரதத்தை வைத்து அடிப்படையாகக் கொண்டு நான் எழுதும் வெண்முரசு என்னும் தொடர்நாவலில் எனக்குப்பிடித்த ஒரு வரி வரும்.  ‘அத்தனை போர்வீரரும் பூமித்தாயுடன் தான் போர்புரிகிறார்கள்’. ஏனென்றால் தொடுக்கப்படும் அம்புகளில் நூற்றில் ஒன்றுதான் எதிரியைக்...

வாழும் கனவு: விஷ்ணுபுரம் மூன்றாம் பதிப்பின் முன்னுரை

விஷ்ணுபுரம் நாவலின் ஐந்தாம் பதிப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிடவிருக்கிறது. அதில் இணைக்கப்பட்டுள்ள மூன்றாம் பதிப்பின் முன்னுரை இது.  ஓவியம் ஷண்முகவேல்   விஷ்ணுபுரம்’ வெளிவந்து பத்து வருடங்கள் ஆகின்றன. இப்போது மூன்றாம் பதிப்பு வெளிவருகையில் இதை...

பதினெட்டாவது அட்சக்கோடு

ஜெ,   அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ்தான். ஆனால் 18 வது அட்சக்கோடு நாவல் எனக்குப்பிடிபடுவதில்லை. என்னதான் சொல்ல வருகிறார்? இதில் என்ன சிறப்பை காண்கிறீர்கள்?   ஆர்வி     அன்புள்ள ஆர்வி 18 அவது அட்சக்கோடு ஒரு குறிப்பிட்ட வகையில் வரலாற்றைப்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 30

உச்சிப்பொழுதுக்கு முன்னரே ஜயத்ரதன் அஸ்தினபுரியை வந்தடைந்தான். தன் படைத்துணைவர் இருவருடன் புரவியிலேயே சுதுத்ரியின் கரையிலிருந்து நிற்காமல் வந்து புழுதிபடிந்த ஆடைகளுடன் கோட்டை வாயிலில் நின்ற அவனை அடையாளம் காணாமல் வழிமறித்தான் காவலன். அவன்...