2016 April 21

தினசரி தொகுப்புகள்: April 21, 2016

தமிழ்நிலம் மட்டும்தான்!!!!!!

https://youtu.be/_ugnurqn3nI தமிழ்த்தேசியர்களின் ஆன்மீகம் என்ன என்ற சந்தேகம் கொஞ்சநாளாக போட்டுப்படுத்தியது. இந்த காணொளி அதைத்தீர்த்துவைத்தது. இவரை ஏன் நாம் தமிழர் முதலிய கட்சிகளில் சேர்க்கக்கூடாது? ஆனால் அற்புதம் நடந்துவிடுமோ என்ற பயம்தான் கொஞ்சம் கலக்குகிறது. இன்னொரு அறைகூவல் ...

தினமலர் கடிதங்கள்

  தினமலரில் வெளிவந்த 'மதமும் தேசியமும்' மிக முக்கியமான கட்டுரை. மதம் சார்ந்த அரசியல் இருக்கக்கூடாது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் இன்று இந்திய அரசியலை கவனித்தால், பல இடங்களில் மதச்சார்பின்மை என்ற பெயரில்...

தினமலர் 33, மதமும் தேசியமும்

  இப்போது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி ஒன்று உண்டு காந்தி ஏன் நேருவை முன் நிறுத்தினார். உண்மையில் காந்தியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மிகவும் நெருக்கமானவர் பட்டேல்தான். நேரு காந்தியின் கிராம சுயராஜ்ய சிந்தனைகளை முழுமையாக...

தோன்றாத்துணை

  சென்னையில் பழைய ஜெமினி ஸ்டுடியோ அருகே பார்ஸன் காம்ப்ளெக்ஸ் என்ற பெரிய கட்டிடத்தின் நாலாவது மாடியில் மாத்ருபூமி நிருபராக அப்போது இருந்த கே.ஸி.நாராயணனின் அலுவலகமும் குடியிருப்பும் இருந்தது. நான் தருமபுரியிலிருந்து வந்து தங்கியிருந்தேன்....

அறம் – கதையும் புராணமும்

  அன்புள்ள ஜெ, வழக்கமாக என்னிடம் வைத்தியத்திற்கு வரும் நகரத்தார் பெரியவர் அவர். எப்போது வந்தாலும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு செல்வார். மரபிலக்கியத்தில் ஓரளவு நல்ல பரிச்சயம் உடையவர். கம்பன் மீது ஆர்வமுடையவர். இரண்டு நாட்களுக்கு முன்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27

இந்திரப்பிரஸ்தத்தின் அரசியரிடம் ராஜசூயம் குறித்த அறிவிப்பு நிலைகொள்ளாமையையே உருவாக்கியது. அரசவை முடிந்து திரும்பும்போது கரேணுமதி “அவ்வண்ணமெனில் சேதிநாட்டுடன் போர் நிகழும். ஐயமில்லை” என்றாள். அவளருகே நடந்த விஜயை திரும்பிநோக்க “என் தமையன் ஒருதருணத்திலும்...