2016 April 18

தினசரி தொகுப்புகள்: April 18, 2016

தினமலர், 29:அணைக்க முடியாத நெருப்பு

  அன்புள்ள ஜெயமோகன் இன்றுவெளிவந்த கட்டுரையான அணைக்கமுடியாத நெருப்பு  முக்கியமானது தேர்தல் காலங்களிலேயே இம்மாதிரியான நெருப்புக்கள் பற்றவைக்கப்படுகின்றன. அரசியல் என்ற பேரில் காழ்ப்புகள் உருவாக்கப்படுகின்றன நான் மணிப்பூரில் மருத்துவப்பணி செய்தவன் உங்கள் ஒவ்வொரு சொல்லும் உண்மை. நினைத்து நினைத்து...

இரு ஈழ இளைஞர்கள்

நேற்றும் முந்தினமுமாக இரு ஈழ இளைஞர்களைச் சந்தித்தேன். மொரட்டுவை பொறியியல் கல்லூரித் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த கௌதமன் நேற்று மதியம் என்னைப்பார்க்க வந்திருந்தார். அவரது கல்லூரித்தமிழ்ச்சங்கம் நிகழ்த்தும் இலக்கியப்போட்டிகள், புகைப்படப்போட்டி ஆகியவற்றைப்பற்றிய ஓர் அறிமுகக்...

கொற்றவை ஒரு மீள் வாசிப்பு

அன்புடன் ஆசிரியருக்கு  இம்முறை  வாசிக்கத் தொடங்கியபோதே கொற்றவை  என்னை  அடித்துச் சென்றுவிடக் கூடாது  என்ற  உறுதி  கொண்டிருந்தேன். இருந்தும் "அறியமுடியாமையின் நிறம் நீலம்  என அவர்கள்  அறிந்திருந்தார்கள்" என்பதைத் தவிர  எக்குறிப்பும் எடுக்க கொற்றவை ...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 24

பகுதி ஐந்து : ஆவணி ஆடிமழை முடிந்து ஆவணியின் முதல்நாள் காலையில் இந்திரப்பிரஸ்த நகரின் செண்டு வெளியில் இளைய யாதவரும் அர்ஜுனனும் படைக்கலப்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். அப்பால் தோல்கூரைப்பந்தலில் பலராமரும் யுதிஷ்டிரரும் அமர்ந்து அதை நோக்கினர்....