2016 April 15

தினசரி தொகுப்புகள்: April 15, 2016

தினமலர் 26, நீர்ப்பாசி

  அன்புள்ள கட்டுரையாசிரியர் அவர்களிக்கு இன்றைக்கு வெளியாகியிருக்கும் கட்டுரையான நீர்ப்பாசி முக்கியமான கட்டுரை. சுருக்கமானது என்றாலும் ஒரு முக்கியமான ஐடியாவை வெளிப்படுத்தியிருக்கிறது பரப்பியம் அல்லது பாப்புலிசம் பற்றி நான் எம்எல் இயக்கத்திலே இருந்தகாலகட்டத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும்...

மெல்லுணர்ச்சி, மிகைநாடகம்,உணர்வெழுச்சி

புதியவர்களின் சந்திப்புகளில் தொடர்ச்சியாகப் பேசப்பட்ட சில தலைப்புகள் விவாதத்தின் நெறிகள், கருத்துக்களைத் தொகுத்துக்கொள்ளும் முறைமை போன்றவை. அவற்றில் முக்கியமான ஒரு தலைப்பு புனைவுகளில் வெளிப்படும் உணர்ச்சிகளைப் பற்றியது. உண்மையில் இலக்கியம் குறித்த தொடக்கப்புரிதல்களில் ஒன்று...

நூஸ் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நூஸ் படித்தேன். சிறுகதையின் இலக்கணங்களில் ஒன்றாக ஒரு நல்ல சிறுகதை முடியும் இடத்தில் இருந்து துவங்க வேண்டும் என்பீர்கள். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணமாக இந்த 'நூஸ்' சிறுகதையைச் சொல்லலாம்....

சந்திப்புகள் கடிதங்கள் 2

மதிப்புக்குரிய ஜெயமோகன், கோவையில் உங்களையும் மற்ற நண்பர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. பேருந்தில் பெங்களூருக்கு திரும்பும் பொழுதும் இன்றும் விவாதங்கள் மனதில் மறுஓட்டம் ஒடிய வண்ணமே இருக்கின்றன. நண்பர்களின் (அரங்கசாமி, கிருஷ்ணன், சுரேஷ், மீனா, விஜயசூரியன்,...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 21

அஸ்தினபுர நகரமே நோயில் கருமைகொண்டிருந்தது. கண்களில் பீளை திரண்டிருந்த கன்றுகள் தலைதாழ்த்தி உலர்ந்த மூக்குடன் நின்றன. அன்னைப்பசுக்களின் நீலநாக்கு நீரின்றி வெளியே தொங்கியது. புரவிகள் அடிக்கொருமுறை நின்று உடல்சிலிர்த்து பெருமூச்சுவிட்டன. நிலையழிந்த யானைகள்...