2016 March 30

தினசரி தொகுப்புகள்: March 30, 2016

தினமலர் கடிதங்கள் 2

செவியில்லாமை படித்தேன்.  ஒரு மாற்றுக்கருத்து. அண்டை மாநிலமான கேரளாவில்   சாமானிய மக்கள் அரசியல் நன்கு அறிவார்கள். அங்கு  அடிப்படையான அறிவும் ,தெளிவும் அதிகம்.  அங்கு இத்தனை ஆடம்பரமாக  ஏன் இங்கு வாழும் கவுன்சிலர்...

புதியவாசகர் சந்திப்பு -கோவை

  நண்பர்களுக்கு கொல்லிமலைச் சந்திப்பு அறிவிக்கப்பட்டபோது கிட்டத்தட்ட பத்துபேரை தவிர்க்கவேண்டியிருந்தது. இடமில்லை. ஆகவே அடுத்த சந்திப்பை அறிவிப்பதென முடிவுசெய்திருந்தோம் வரும் ஏப்ரல் 9, 10 கிழமைகளில் கோவை நகரிலேயே ஒரு புதிய வாசகர் சந்திப்பை ஒருங்குசெய்ய...

தினமலர் கடிதங்கள்

  அன்புமிக்க ஜெ, ’ஜனநாயக சோதனை சாலையில் பேச்சுரிமை எதுவரை?' (http://election.dinamalar.com/detail.php?id=5476) என்ற கட்டுரையை வாசித்தேன். உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது. அக்கட்டுரையில் தாங்கள் மலேசியா பற்றி கூறியவை அனைத்தும் தவறான தகவல்கள். அல்லது உங்களுக்கு அத்தகவல்கள்...

காண்டீபம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு

  காண்டீபம் நாவல் முன்பதிவு வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரதத்தின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. கதையும் கதைக்கு அப்பாற்பட்ட சொல்வெளியுமென நெய்யப்பட்டது. ஒரு தனிநாவலாகவே முழுமைகொண்டது. இந்த செம்பதிப்பில்...

தினமலர் – 11: உறிஞ்சும் பூச்சிப்படை

  கட்டுரையாளர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு தொண்டர்படை என்னும் ஆடம்பரம் பற்றி நீங்கள் எழுதியது உண்மை. சம்பளம் வாங்கி வேலை செய்யாமலிருக்கும் உதவாக்கரை இயந்திரம் இவர்கள். உண்மையில் சொல்லப்போனால் இவர்கள்தான் இங்கே சட்டம் ஒழுங்கையே சீர்குலைப்பவர்கள் செல்வராஜ் *** ஆசிரியருக்கு உங்கள்...

கொல்லிமலைச் சந்திப்பு -1

கொல்லிமலைக்கு ஒருநாள் முன்னதாகவே செல்லலாம் என்று முடிவெடுத்தேன். கொல்லிமலைப்பகுதிக்கு நான் சென்று முப்பதாண்டுகளுக்கும் மேல் ஆகிறது. நாகர்கோயிலில் இருந்து 24 அன்று மாலை ரயிலில் கிளம்பி மறுநாள் மூன்று மணிக்கு நாமக்கல்லில் இறங்கினேன்....

நேர்ப்பேச்சு வாணாம்,நேக்கு பயமா இருக்கு

இனிய ஜெயம், தஞ்சையில் இருந்து திரும்பியவுடன் முதலாவதாக செய்தது சீமான் மீட்டிங்குக்கு சென்றதுதான். உண்மையில் ஏழு கழுதை வயதாகியும் இன்னமும் நான் ஒரே ஒரு அரசியல் கூட்டத்தைக் கூட நேரில் பார்த்தது கிடையாது. அது...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 5

ஏழடுக்குகளாக ஆழ்ந்துசென்ற ஆழுலகங்களின் இருளுக்குள் ரம்பன் அமிழ்ந்து சென்றான். தன் அரண்மனையின் படுக்கையில் படுத்திருந்து வெளியே மரங்களில் காற்று ஓடும் ஒலியை கேட்டுக்கொண்டிருப்பதாக அவன் ஆழுள்ளம் மயங்கியது. அவனைச்சூழ்ந்து மாநாகங்கள் நாபறக்க நெளிந்தன....