தினசரி தொகுப்புகள்: March 9, 2016

மணி -2

மிகச்சிறந்த நகைச்சுவையுணர்ச்சி கொண்டவர் மணி. படப்பிடிப்பரங்கில் சில நடிகர்களைச் சுற்றித்தான் கூட்டம் இருக்கும். முக்கியமானவர் கமல்ஹாசன். இன்னொருவர் மோகன்லால். பெரும்பாலான கதாநாயகர்கள் தனிமையை விரும்புபவர்கள். அது அவர்களின் உயரமான இடத்தைத் தக்கவைக்க உதவும்....

ஈரட்டிச் சிரிப்பு – கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் வலைத்தளப்பதிவுகளைக்கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறேன். ஈரட்டி பொதுக்குழு போன்ற. மிக மோசமான பதிவை இதுவரை எதிர்ப்பட்டதில்லை. அதிலும்....உங்களிடமிருந்து அதை எதிர்பார்க்காததால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.உங்களிடம் எனக்குப் பிடித்த...

சந்திப்புகள் ஒரு சந்தேகம்

  ஜெ, தொடர்ச்சியாக சந்திப்புகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள். இச்சந்திப்புகளால் என்ன பயன்? இவற்றைக்கொண்டு நீங்கள் என்ன நன்மை அடைகிறீர்கள் என்று கேட்கவிரும்புகிறேன். எழுத்தாளர்கள் இவ்வகையான சந்திப்புகளை நிகழ்த்துவது வழக்கமில்லை அல்லவா? நீங்கள் உங்களை ஓர் அமைப்பாக ஆக்கிக்கொள்ளவும்...

வானதியும் வல்லபியும் – ஒரு கனவின் ஈடேற்றம்

  சில ஆண்டுகளுக்கு முன்பு என் பிரியத்திற்குரிய வானவன் மாதேவியும் இயலிசை வல்லபியும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு தங்குமிடம் அமைக்க முடிவெடுத்தபோது எனக்குத் தோன்றியது கடும் சினம்தான். அவர்களின் உடல்நிலை எனக்குத்தெரியும். அந்த அழுத்தம்...