தினசரி தொகுப்புகள்: February 14, 2016

இவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு

இவான் இல்யிச் எழுதிய 'மருத்துவ இயலின் எல்லைகள்' ன்ற நூல் 1975 ல் வெளிவந்தது. இந்நூலை நான் அது வந்து பத்தாண்டுகளுக்குப் பின் படித்தேன். அந்த இளம்வயதில் என் அடிப்படை ஐயங்களுக்கு...

கலையறிதல்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு அ மலைச்சாமி எழுதுகிறேன். நம் கோயில்கள் ஞானக் கருவூலங்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் பெரும்பாலும் கோயில்கள், சிற்பங்கள் என்னை இன்றுவரை பயமுறுத்தியே வருகின்றன. என் பெற்றோர்கள் என்னுள்...

ஐராவதம்- அழகியசிங்கர்

எழுத்தாளர் ஐராவதம் சுவாமிநாதன் பற்றி அழகியசிங்கர் எழுதிய குறிப்பு. பெருமளவில் அறியப்படாமலேயே மறைந்த எழுத்தாளர். அவரைப்பற்றி நான் வாசித்தவரை ஏதும் எழுதப்படவில்லை. ஆகவே இக்குறிப்பு முக்கியமெனத் தோன்றியது. அழகியசிங்கர் இதை அவரது ஃபேஸ்புக்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58

பகுதி எட்டு :நூறிதழ் நகர் 2 இந்திரப்பிரஸ்தத்தின் மாளிகைத்தொகுதியில் தன் அணியறையில் கர்ணன் சமையர்களிடம் உடலை அளித்துவிட்டு விழி மூடி தளர்ந்திருந்தான். சிவதரின் காலடியோசை கேட்டு "உம்" என்றான். அக்காலடியோசையிலேயே அவரது தயக்கமும் ஐயமும்...