தினசரி தொகுப்புகள்: February 10, 2016

நாளை சென்னையில்….

நாளை சென்னையில் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீட்டுவிழாவில் கலந்துகொள்கிறேன். குமரகுருபரன் எழுதிய ’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ என்னும் கவிதைநூலின் வெளியீட்டுவிழா. இடம்     மெட்ராஸ் ரேஸ்கிளப், கிண்டி, சென்னை நேரம்:    மாலை ஆறுமணி பங்கெடுப்போர் மனுஷ்யபுத்திரன், தமிழச்சி தங்கபாண்டியன்,...

எல்லைகள் மேல் முட்டுவது…

இன்று காலை இணையத்தில் வாசித்த இந்தச்செய்தி ஒரு மெல்லிய சிலிர்ப்பை உருவாக்கியது.. அற்புதங்கள் எப்போதாவதுதான் நடக்கின்றன. இது அவற்றில் ஒன்று. அந்த மனைவியின் சிரிப்பைப்பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. சியாச்சின் பனிப்பாளத்தைப் பார்க்கவேண்டும் என்ற...

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 1

மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு ஈரோடு புதியவர் சந்திப்புக்கு அனுமதித்தமைக்கு நன்றி. கலைத்துப் போடப்படுதலை அனுபவித்தேன். தயாரிப்புகளும் இலக்கிய வாசிப்பனுபவமும்   இல்லாததால், ஒருவித சுய வெறுப்பு வளர்ந்தது. உங்களுக்கு வாசகவிரிவின் புதிய ஊற்றுகளை நேரடியாகக் கண்டுகொள்ள சந்திப்பு...

’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 54

பகுதி ஏழு : நச்சாடல் 3 அவைக்காவலன் வந்து வரவறிவிக்க தன் அரசுசூழ் அறையிலிருந்து சுபாகுவும் சலனும் துர்மதனும் பீமவேகனும் தொடர வெளிவந்து படிகளில் ஏறி அவர்களை அணுகிய துரியோதனனின் முகத்தில் அரசர்களுக்குரிய பாவைச்செதுக்குத்...