தினசரி தொகுப்புகள்: February 4, 2016

ஒரு வரலாற்று நாயகன்

1975ல் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது எனக்கு வயது 13 தாண்டியிருந்தது. எட்டாம் வகுப்பு மாணவன். இருபது அம்சத் திட்டத்தைப் பற்றிய கட்டுரை,பேச்சுப்போட்டிகள் அப்போதெல்லாம் மாதம் இருமுறை நடக்கும். அனேகமாக நான் பரிசுபெறுவேன். ஒருகட்டத்தில் இருபதம்சத்திட்டத்தைப்...

ஒளியை நிழல் பெயர்த்தல்

  இலக்கியத்தில் எது மிகக் கடினமோ அதுதான் மிக எளிதாகத் தோன்றும் என்று படுகிறது. அதில் ஒன்று கவிதை மொழிபெயர்ப்பு. கவிதைகளை வாசித்ததுமே அதை மொழியாக்கம்செய்யவேண்டுமென்ற உற்சாகம் தோன்றிவிடுகிறது. முதற்காரணம், நல்ல கவிதை மிகமிக...

சென்றகாலங்கள்- கடிதம்-2

இன்று தளத்தில் வெளியான சுரேஷின் கடிதம் குறித்து என் கருத்துக்களைப் பகிரலாம் என்று நினைக்கிறேன்.   த‌மிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததில்லை என்பது வட இந்தியாவை ஒப்பிடும்போது என்றே எனக்குத் தோன்றியது. 1952க்குமுன்...

நஞ்சின் மேல் அமுது

    ஜெ, பிராய்டுக்கும் யுங்கிற்கும் ஜோசப் கேம்பல் விஷ்ணு சிலையை பற்றி சொன்னார் என்று படித்தபோதே சரியில்லை என்று தோன்றியது. கேம்பல் மற்ற இருவருக்கும் மிக ஜூனியர். அவர் எப்படி சொல்லியிருக்க முடியும் என்று தோன்றியது....

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 47

பகுதி ஆறு : விழிநீரனல் – 2 நதியிலிருக்கிறேன். இமயத்தலை சிலிர்த்து அவிழ்த்து நீட்டி நிலத்திட்ட நீளிருங் கூந்தல். சுழற்றி இவ்வெண்புரவி மேல் அடித்த கருஞ்சாட்டை. வாள்போழ்ந்து சென்ற வலி உலராத புண். கண்ணீர்...