தினசரி தொகுப்புகள்: November 27, 2015

அஞ்சலி : நொபுரு கரஷிமா

தமிழக வரலாற்றாய்வில் முக்கியமான திறப்புகளை உருவாக்கிய வரலாற்றாசிரியர் நொபுரு கரஷிமா மறைந்தார். ஆசிய உற்பத்திமுறை என்னும் கருத்தை மார்க்ஸிலிருந்து பெற்றுக்கொண்டு அதைவைத்து இந்தியாவின் அரசியல் பொருளியல் அமைப்பை புரிந்துகொள்ள மூர்க்கமாக மார்க்ஸியநோக்குள்ள வரலாற்றாசிரியர்க்ள் முயன்றபோது...

சகிப்பின்மை -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், சிரித்து மாளவில்லை. சுருக்கமாக சில குறிப்புகள். அமெரிக்காவில் இன்று டிரம்ப் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இன வெறுப்பு என் போன்றோரைக் கவலை கொள்ளச் செய்வதே. நான் பி.ஏ.கே வுக்கு எழுதிய குறிப்பிலும் சொன்னேன் டிரம்ப் குறித்து...

ஆசிரியர்

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் முதல்வராக 1953 வாக்கில் பேராசிரியர் அ.சீனிவாச ராகவன் பணியாற்றினார். தமிழின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான சீனிவாசராகவன்,எஸ்.வையாபுரிப்பிள்ளை டி.கெ.சிதம்பரநாத முதலியார் போன்றவர்களின் நெருக்கமான நண்பர். ஆங்கிலப் பேராசிரியர். மரபுக்கவிஞர். கம்பராமாயணத்திலும்...

காண்டீபம் முழுமை

இன்றுடன் காண்டீபம் முடிவடைகிறது. நான் ஒரு நாவலை தொடங்கும்போது அதற்கு அளிக்கும் உருவம் முடியும்போது எப்போதும் மாறிவிடுகிறது. அர்ஜுனனின் நான்கு மனைவிகள், அவனுடைய புற - அகப்பயணம் இதுதான் நான் எண்ணியது. ஆனால்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74

பகுதி ஆறு : மாநகர் – 6 மாடிப்படிகளில் ஓசை கேட்க செவிலி திரும்பிப் பார்த்து “யாதவ அரசி வருகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் பொய்வியப்புடன் “என்ன, அவளே இறங்கி வருகிறாள்!” என்றான். செவிலி கண்களால்...