தினசரி தொகுப்புகள்: November 17, 2015

யாருடைய கலை?

அன்புள்ள ஆசிரியருக்கு தங்கள் விரிவான பதில்களுக்கு மிக்க நன்றி - திரும்ப எழுத நாளாகிவிட்டது.மன்னிக்கவும். என் ஐயத்தின் சாராம்சமே இதுதான் - "உண்மை - நன்மை- அழகு என்ற மூன்றையும் சுட்டக்கூடிய ஒரு கலைப்பொருள், அது...

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10

முன்பு ஒரு வெள்ளையத் துறவியை திருவண்ணாமலையில் பார்த்தேன். 'ஏன் இங்கு வந்தீர்கள்?’ என்றேன். ‘இது அணைந்த எரிமலைகளின் நாடு” என்றார். அவர் அணையா எரிமலைகள் கொண்ட ஃபின்லாந்தில் இருந்து வந்திருந்தார். தென்னிந்தியாவின் நிலம் பல...

டப்பிங்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தாங்கள் கதை திரைக்கதை அமைத்த மலையாள சித்திரம் 'ஒழிமுறி' கண்டேன், மிகச் சிறந்த ஒரு படைப்பு , தமிழிலும் இது போல் படங்களில் தங்களது பங்களிப்பு தொடர வேண்டும். படத்தில் வரும்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 64

பகுதி ஐந்து : தேரோட்டி - 29 அமைச்சர்களும் படைத்தலைவர்களும் துவாரகையின் நால்வகை குடித்தலைவர்களும் அமைந்த சிற்றவையில் அன்றைய அலுவல்கள் முடிந்து திரண்டு வந்த ஆணைகளை அக்ரூரர் ஓலைநாயகத்திற்கு அளித்தார். அவர் அவற்றை எழுதியளித்ததும்...