தினசரி தொகுப்புகள்: November 15, 2015

வைரமுத்து சிறுகதைகள்

அன்புள்ள ஜெயமோகன், வைரமுத்து சிறுகதைகளில் விஞ்சி நிற்பது கதை வளமா, மொழி வளமா என்றொரு பட்டிமன்றம் விஜய்டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது. அவ்வை நடராஜன் நடுவர். மரபின் மைந்தன் முத்தையா, பர்வீன் சுல்தானா போன்ற வைரமுத்துவின் ரசிக...

தமிழ் ஹிந்து செய்தி – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்களது தமிழர்-கொரியர் கடிதம் (தமிழ் இந்து நாளிதழுக்கு எழுதியது ) மிக பயனுள்ள ஒரு செய்தி . புராண கால பறக்கும் தேர் - ராக்கெட் , எரி அம்பு...

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 8

விடுதியிலிருந்து காலை மூன்றரை மணிக்கே கிளம்பவேண்டும் என்று சரவணன் சொல்லியிருந்தார். போராபுதூர் பௌத்தப்பேராலயத்தைச் சென்று பார்ப்பதாகத் திட்டம். நான் வெண்முரசு எழுதி வலையேற்றி முடிக்க பத்தரை ஆகிவிட்டது. காலையில் அந்த எச்சரிக்கையே விழிப்பைக்கொண்டு வந்தது....

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 62

பகுதி ஐந்து : தேரோட்டி - 27 சீரான காலடிகளுடன் தென்மேற்குத் திசை நோக்கி சுப்ரதீபம் சென்று கொண்டிருந்தது. அவர்களுக்குப் பின்னால் அது வந்த வழி மக்கள்கூட்டத்தால் மூடப்பட்டது. அவர்களின் பின்னால் உள்ளக்கிளர்ச்சி கொண்ட...