தினசரி தொகுப்புகள்: October 13, 2015

விஷ்ணுபுரமும் மனுஷ்யபுத்திரனும்

ஜெ எதிர்காலத்தில் தனக்கு வழங்கப்படவிருக்கும் விஷ்ணுபுரம் விருதை இப்போதே திருப்பியனுப்புபதாக மனுஷ்யபுத்திரன் சொல்லியிருக்கிறாரே? உங்கள் எதிர்வினை என்ன? ஜெயராமன் அன்புள்ள ஜெயராமன், உண்மையிலேயே மனுஷ்யபுத்திரனுக்கும் சாரு நிவேதிதாவுக்குமெல்லாம் விஷ்ணுபுரம் விருது வழங்கவிருக்கிறோம். சீனியாரிட்டிதான் பிரச்சினை. சாரு நிவேதிதா மறுக்கமாட்டார்...

விஷ்ணுபுரம் முன்னுரை பற்றி

விஷ்ணுபுரம் நாவலின் முன்னுரை பற்றி கேசவமணி எழுதிய குறிப்பு

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29

பகுதி மூன்று : முதல்நடம் - 12 கதிரவனின் முதற்புரவியின் முதற்குளம்பு படும் கீழைமேரு மலையின் உச்சியின் நிழல் சரியும் மேற்குச்சரிவிலிருந்தது காமிதம் என்னும் பசும்நீலப் பெரும்காடு. ஒன்றுக்குள் ஒன்றென ஏழு நதிகளின் விரைவுகளால்...