தினசரி தொகுப்புகள்: October 7, 2015

மாட்டிறைச்சி, கள், காந்தி-முடிவாக…

கள்ளுக்கடை காந்தி கட்டுரை க்கான எதிர்வினைகளைத் தொகுத்து அனுப்பியமைக்கு நன்றி. எதிர்வினைகள் இருவகை. கூகிளாண்டிகள் அங்கே இங்கே பீராய்ந்து கைக்குக் கிடைத்த மேற்கோள்களை எடுத்துவைத்து எல்லாம் தெரிந்தவர்கள்போல எழுதிய ஃபேஸ்புக் குறிப்புகளை புறக்கணிக்கவே...

உயிர் எழுத்து நூறாவது இதழ்

சுதீர் செந்தில் ஆசிரியத்துவத்தில் வெளிவரும் உயிர் எழுத்து மாத இதழின் நூறாவது இதழ் வெளிவந்துள்ளது. வழக்கம்போல நேர்த்தியான வடிவமைப்புடன் அமைந்துள்ளது. இவ்விதழின் மையக்கரு எஸ்.வி.ராஜதுரைக்கும் உயிர் எழுத்துக்குமான உறவு. எஸ்.வி.ஆரின் அழகிய புகைப்படம்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 23

பகுதி மூன்று : முதல்நடம் – 6 இரண்டுநாட்கள் முற்றிலும் ஆழ்துயிலிலேயே இருந்த சித்ராங்கதன் மூன்றாம் நாள் மணிபுரநகரிக்கு திரும்பிச்சென்றான். கீழ்நாகர்கள் மீண்டும் படைகொண்டு வரக்கூடும் என்ற ஐயம் இருந்ததால் சித்ராங்கதனுடன் வந்த புரவிப்படை...