2015 July 28

தினசரி தொகுப்புகள்: July 28, 2015

டொலெடோ

டொலிடோவில் சிவா சக்திவேல் இல்லம்

ராலே

அனைத்துப்படங்களும்

ஆஸ்டினில்

ஆஸ்டினில் நண்பர் மணி மற்றும் நர்மதாவுடன் அனைத்துப்படங்களும்

திரும்புதல்

பேசாம ஒரு அரசியல்கட்சியை ஆரம்பிச்சா என்ன என்று யோசிக்க வைத்துவிட்டார்கள் நண்பர்கள். விமானநிலையத்தில் வரவேற்பு எல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஆனால் எல்லாருக்குமே தமாஷாகவும் இருந்தததால் பரவாயில்லை

அஞ்சலி : அப்துல் கலாம்

மறைந்த இந்திய முன்னாள் குடியரசுத்தலைவரும் அறிவியலாளருமான ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களுடனான என் உறவு தொடங்குவது 2000த்தில். விஷ்ணுபுரம் நாவலை வாசித்துவிட்டு ஓரிருவரிகளில் கிறுக்கலான கையெழுத்தில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். சுஜாதா அந்நாவலைப்...

கனடா ,அமெரிக்கா, ஐம்பதுநாட்கள்

இயல்விருது பெறுவதற்காக கனடா செல்ல ஜூன் எட்டாம் தேதி நானும் அருண்மொழியும் நாகர்கோயிலில் இருந்து கிளம்பினோம்.பத்தாம்தேதி விடியற்காலையில் கிளம்பி பதினொன்றாம்தேதி டொரெண்டோ வந்தோம். இயல்விருது பெற்று 23 அன்று கிளம்பி அமெரிக்கா சென்றோம்....

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 58

பகுதி பத்து : கதிர்முகம் - 3  கௌண்டின்யபுரியின் அரண்மனை உப்பரிகையில் தனிமையில் ருக்மிணி வரதாவை நோக்கிக் கொண்டிருந்தாள். நதியின் தனிமை பற்றியே மீள மீள எண்ணிக் கொண்டிருந்தது அவள் உள்ளம். அதன் இரு...