2015 July 11

தினசரி தொகுப்புகள்: July 11, 2015

பரிந்து இட்டோர் – கடலூர் சீனு

இட்டோர் உயர்ந்தோர்: இடாதோர் இழிகுலத்தார்; காலை. எழுதிக் கொண்டிருந்தேன். எழுதுகையில் அது முடியும்வரை அதை விட்டு விலகமாட்டேன் என அம்மா அறிவார்கள். ஆகவே அச்சமயங்களில் அது உணவு நேரம் எனில் எனக்கு ஊட்டி விடுவார்கள்....

மலையாள இலக்கியம்

ஒரு மொழியில் பண்பாடும் இலக்கியமும் எப்படி மேம்படுகின்றன? இரண்டு கூறுகள்அவற்றை தீர்மானிக்கின்றன என்று சொல்லலாம். ஒன்று, பாரம்பரியம். இரண்டு புதுமைக்கானநாட்டம்.  இவற்றை ஒன்றுக்கொன்று முரண்படக்கூடிய இரு ஆற்றல்கள் என்று சொல்லலாம். இவைஇரண்டுமே சம...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 41

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 7 கங்கையின் காற்றில் படகின் பாய்கள் கொடிமரத்தில் அறையும் ஒலி கேட்டது. அது அலையோசை என நெடுநேரம் திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டிருந்தான். படகுகள் பொறுமையிழந்து நின்றிருப்பதுபோல...