தினசரி தொகுப்புகள்: June 7, 2015

ஃபோர்ட் ஃபவுண்டேஷன் -சண்டே கார்டியனில்

ஜெ, ஃபோர்ட் ஃபௌண்டேஷனைப் பற்றி ”தி சண்டே கார்டியன்”ல் Ford Foundation an entity outside law அன்புடன் குரு பிரசாத் அன்புள்ள குருப்பிரசாத் முக்கியமான கட்டுரை. மாதவிக்குட்டி யின் மகனும் புகழ்பெற்ற இதழாளருமான மாதவன் நாலப்பாட்டு எழுதியிருக்கிறார் ஜெ

கண்ணன் உடல்

ஜெ இன்றைய இந்திரநீலம் ஒரு வித்தியாசமான அனுபவம். சலிக்கச்சலிக்கப் பெண் என்று சொல்லிவிடலாம். நெற்றிமுதல் கால்வரை வர்ணனை மட்டுமே. ஒரு பெண்ணை அல்ல பெண்களை. வகைகளை. படிக்கையில் மொழி கொள்ளும் விளையாட்டுதான் முதலில்...

ரதம் – சிறுகதை

  டெல்லியிலிருந்து ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் கிழக்குக் கடற்கரையோரமாக கல்லாலான பெரிய ரதம் ஒன்று நிற்கிறது. நிலவு நிரம்பிய இரவொன்றில் பளபளத்து நெளிந்த திரவவெளியை விலக்கியபடி தன் நுனி மூக்கை அது நீட்டியது....

கரடி-கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், தங்களது ஏழாம் உலகம் நாவலால் ஈர்க்கப்பட்டு jeyamohan.in வலை தளத்திலுள்ள அனைத்து சிறு கதைகள் மற்றும் வெண்முரசு நாவல் வரிசையை படித்து வருகின்ற ஆரம்ப நிலை வாசகன் நான் .உங்களது சிறு...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 7

பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 1 புலரிமழையின் நிறம். அது விண்நீலமா, நிறமின்மையின் விழிமயக்கா என்று அறியமுடியாமல் குளிரக்குளிர பெய்துகொண்டிருக்கும். மயிற்தோகைக்குவியல்கள் அறைந்து அறைந்து விலக இலைக்குவைகள் தத்தளிக்க மரங்கள் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும்....